Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி தூள்!!.. ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை வெளியீடு.. புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார், வெங்கடேஷ் ஐயர்!

துபாய்: வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் புதிய உச்சத்தை தொட்டுள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வைட் வாஷ் ஆனது.

டி20 தரவரிசை

டி20 தரவரிசை

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் திருத்தப்பட்ட புதிய டி20 தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் ஏற்கனவே இருந்தது போல டாப் இடங்களில் இருக்க, இந்திய அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் புதிய உச்சத்தை தொட்டுள்ளனர்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் திருத்தப்பட்ட புதிய டி20 தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் ஏற்கனவே இருந்தது போல டாப் இடங்களில் இருக்க, இந்திய அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் புதிய உச்சத்தை தொட்டுள்ளனர்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

இவருக்கு அடுத்தபடியாக 24*, 33, 35* என தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், இதற்கு முன்பு 203வது இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது கிட்டத்தட்ட 80 இடங்களுக்கு மேல் முன்னேறி 115 வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை தொடர் மூலம் இவர் இன்னும் முன்னேறலாம்.

அடுத்த தொடர்

அடுத்த தொடர்

இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் நாளை முதல் லக்னோவில் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரிலும் வெங்கடேஷ் ஐயரை போன்று பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

Story first published: Wednesday, February 23, 2022, 17:28 [IST]
Other articles published on Feb 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+