டேய் எப்படா அடிப்பீங்க???
சென்னை: பார்த்ததுமே "பச்சக்" என கண்களில் சிரிப்புக் கொப்புளித்து அது வாய் வழியாக விழுந்தோடியது பாஸ்.. இந்த "கலாய்" படத்தைப் பார்த்ததுமே
இந்த காமெடியின் நாயகர்களே இதைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

ஆனால் இப்படிக் கலாய்த்துள்ளவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. காரணம், ரோஹித் சர்மாவும் சரி, ஷிகர் தவானும் சரி, சுரேஷ் ரெய்னாவும் சரி இன்னும் விளையாடவே இல்லை.
வந்தார்கள் நின்றார்கள் சென்றார்கள் கதையாகத்தான் உள்ளது. பாவம் கோஹ்லி, ரத்த வாந்தி எடுக்காத குறையாக அணிக்காக ஓடியாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டுள்ள இந்த டிரோல் ரொம்பப் பொருத்தம்.. செம பொருத்தம்!
Story first published: Wednesday, March 30, 2016, 16:22 [IST]
Other articles published on Mar 30, 2016


Click it and Unblock the Notifications