Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட்.. காம்பீர் வெளியே.. புவனேஷ்வர் குமார் உள்ளே..!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காம்பீருக்கு இடம் கிடைக்கவில்லை.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண் விளையாடி வருகிறது.

Team India for remaining 3 Tests announced; Bhuvneshwar Kumar in Gautam Gambhir out

இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்குத்தான் இந்திய அணி முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமையுடன் 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. 3-வது போட்டி மொகாலியில் 26-ந்தேதி தொடங்குகிறது. மீதமுள்ள மூன்று போட்டிக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காம்பீர் நீக்கப்பட்டுள்ளார். அதற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் முதல் போட்டியில் மட்டும் காம்பீர் இடம்பெற்றிருந்தார்.

3-வது போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:

1. விராட் கோஹ்லி (கேப்டன்), 2.அஜிங்ய ரஹானே, 3.கே.எல்.ராகுல், 4.முரளி விஜய், 5.செடேஷ்வர் புஜாரா, 6.கருண் நாயர், 7.விருதிமான் சாகா (விக்கெட் கீப்பர்), 8.ரவிச்சந்திரன் அஸ்வின், 9. ரவீந்திர ஜடேஜா, 10.ஜெயந்த் யாதவ், 11.அமித் மிஸ்ரா,12.முகமது ஷமி, 13. உமேஷ் யாதவ் 14.இஷாந்த் ஷர்மா, 15.புவனேஷ்வர் குமார், 16. ஹர்திக் பாண்ட்யா,

Story first published: Wednesday, November 23, 2016, 0:29 [IST]
Other articles published on Nov 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+