Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வுக்குப் பின் முதல் நாள்... தன் டீயை தானே போட்டு்க் குடித்த சச்சின்!

மும்பை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள் மிகவும் ரிலாக்ஸாக கடந்ததாக தெரிவித்துள்ளார் சச்சின்.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகாலம் கிரிக்கெட்டை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த சச்சின் நேற்று முன் தினம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து அவரது முதல் நாள் ஓய்வு எப்படி இருந்ததென தனது அனுபவத்தை விவரித்துள்ளார் சச்சின்.

அதில் அவர் கூறியிருப்பதாவது....

விழிப்பு...

விழிப்பு...

வழக்கம்போல் என்னுடைய உடல் கடிகார நேரத்தின் படி காலை 6.50 மணிக்கு கண் விழித்தேன்.

ஓய்வு நினைவு....

ஓய்வு நினைவு....

விரைவாகக் குளித்து விட்டு கிரிக்கெட் மேட்சிற்குத் தயாராகவேண்டும். ஆனால் உடனே என் நினைவுக்கு வந்தது ஓய்வுபெற்றது.

தேனீர் தயாரித்தேன்....

தேனீர் தயாரித்தேன்....

உடனே நான் எனக்கான தேநீரைத் தயார் செய்து கொண்டேன். பிறகு மனைவி அஞ்சலியுடன் ஒரு அருமையான காலை உணவு.

ரிலாக்ஸ்...

ரிலாக்ஸ்...

இந்த நாள் காலை மிகவும் ரிலாக்ஸ்டாக அமைந்தது. நிறைய பேர் எனக்கு வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். அவர்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.களுக்கு பதில் அனுப்பினேன்.

ஆதரவு....

ஆதரவு....

24 ஆண்டுகளுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவினால்தான் நான் இப்போது உங்கள் முன்னால் இத்தகைய பெருமையுடன் இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, November 18, 2013, 14:41 [IST]
Other articles published on Nov 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+