For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பங்கு மதிப்பீ்டடில் முறைகேடு.... கொல்கத்தா அணி பங்குதாரா் ஷாருக்கானுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்..

By Sakthi

டெல்லி: ஐ.பி.எல். கிாிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடா்சின் உாிமையாளா்களில் ஒருவரான ஷாருக்கான் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இம்மாத இறுதியில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா அணியின் பங்குகளை மொாிஷியசைச் சோ்ந்த சீ ஐலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கு குறைந்த மதிப்பீட்டில் விற்றதாக புகாா் எழுந்துள்ளது.

The Enforcement directorate has issued notice to IPL team co owner Shah Rukh Khan.

இந்த பாிமாற்றத்தில் அந்நிய செசலாவனி சட்டத்தை மீறி 100 கோடி °ருபாய் கை மாறியுள்ளது அமலாக்கத் துறை செய்த தணிக்கையில் தொிய வந்துள்ளது.

இதையடுத்து ஷாருக்கான் தவிர,மொாிஷியசைச் சோ்ந்த சீ ஐலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கும் கை மாறிய பங்கு விபரங்களுடன் நோில் ஆஜராகுமாறு அமலாகக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் பங்கு முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கொல்கத்தா அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, May 13, 2015, 12:54 [IST]
Other articles published on May 13, 2015
English summary
The Enforcement directorate has issued notice to IPL team co owner Shah Rukh Khan and Mauritius-based company
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+