Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம்: எந்த வீரர், எவ்வளவு தொகைக்கு, எந்த அணிக்கு சென்றார்? 66 வீரர்களின் முழு விவரம் இதோ!

பெங்களூர்: 10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிவரை நடைபெற்றது.

ஏலத்தில் விற்பனையான வீரர்கள் மற்றும் அவர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை, ஏலத்தில் எடுத்த அணிகள் குறித்த ஒரு தகவல் இதோ:

The Indian Premier League (IPL) 2017 Players Auction is on in Bengaluru

இங்கிலாந்தின் இயோன் மோர்கன்-ரூ.2 கோடி-கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்திய ஆல்ரவுண்டர் பவன் நேகி-ரூ.1 கோடி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ்-ரூ.2 கோடி-டெல்லி டேர்டெவில்ஸ்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-ரூ.14.5 கோடி- புனே சூப்பர் ஜியான்ட்ஸ்

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரே ஆன்டர்சன்-ரூ.1 கோடி-டெல்லி டேர்டெவில்ஸ்

மேற்கு இந்திய தீவுகளின் நிகோலஸ் பூரன்-ரூ.30லட்சம்-மும்பை இந்தியன்ஸ்

தென் ஆப்ரிக்காவின் ககிசோ ரபடா-ரூ.5 கோடி-டெல்லி டேர்டெவில்ஸ்

நியூசிலாந்தின் டிரென்ட் பௌல்ட்-ரூ.5 கோடி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இங்கிலாந்தின் தைமல் மில்ஸ்-ரூ.12 கோடி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ்-ரூ.4.5 கோடி-டெல்லி டேர்டெவில்ஸ்

ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஜான்சன்-ரூ.2 கோடி-மும்பை இந்தியன்ஸ்

இந்திய வீரர் அங்கீத் பவானே-ரூ.10லட்சம்-டெல்லி டேர்டெவில்ஸ்

இந்திய வீரர் தன்மே அகர்வால்-ரூ.10லட்சம்-சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆப்கன் வீரர் முகமது நபி-ரூ.30லட்சம்-சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்திய ஸ்பின்னர் கே.கவுதம்-ரூ.2 கோடி-மும்பை இந்தியன்ஸ்

இந்திய வீரர் ராகுல் தேவாதியா-ரூ.25 லட்சம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்திய வீரர் ஆதித்ய தாரே-ரூ.25 லட்சம்-டெல்லி

இந்திய வீரர் ஏகலவ்யா திவேதி-ரூ.75 லட்சம்-ஹைதராபாத்

அங்கித் சவுத்ரி-ரூ.2கோடி-பெங்களூர்

இந்திய (தமிழகம்) வீரர் தங்கராசு நடராஜன்-ரூ.3 கோடி-பஞ்சாப்

இந்திய வீரர் நதுசிங்-ரூ.50லட்சம்-குஜராத்

பசில் தம்பை-ரூ.85லட்சம்-குஜராத் லயன்ஸ்

முருகன் அஸ்வின் (தமிழகம்)-ரூ.1கோடி-டெல்லி டேர்டெவில்ஸ்

ஆப்கன் வீரர் ரஷித் கான் அர்மான்-ரூ.4 கோடி-ஹைதராபாத்

பிரவீன் தாம்பே-ரூ.10லட்சம்-ஹைதராபாத்

இங்கிலாந்தின் கிறிஸ்வோக்ஸ்-ரூ.4.2 கோடி-கொல்கத்தா

கரண் ஷர்மா-ரூ.3.2 கோடி-மும்பை

ரிஷி தவான்-ரூ.55 லட்சம்-கொல்கத்தா

நியூசிலாந்தின் மேட் ஹென்ட்ரி-ரூ.50 லட்சம்-பஞ்சாப்

ஜெய்தேவ் உனாட்கட்-ரூ.30லட்சம்-புனே

வருண் ஆரோன்-ரூ.2.8 கோடி-பஞ்சாப்

மன்ப்ரீத் கோனி-ரூ.60 லட்சம்-குஜராத்

நியூசிலாந்தின் மார்டின் கப்தில்-ரூ.50 லட்சம்-பஞ்சாப்

இங்கிலாந்தின் ஜேசன் ராய்-ரூ.1 கோடி-குஜராத்

சவுரப் திவாரி-ரூ.30 லட்சம்-மும்பை

இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான்-ரூ.50லட்சம்-ஹைதராபாத்

ஆஸ்திரேலியாவின் நேதன் கல்டர்நைல்-ரூ.3.5 கோடி-ஆஸ்திரேலியா

நவ்தீப் சைனி-ரூ.10 லட்சம்-டெல்லி

ஆஸ்திரேலியாவின் பென் லாக்லின்-ரூ.30 லட்சம்-ஹைதராபாத்

ஆஸி. வீரர் பில்லி ஸ்டான்லகே-ரூ.30 லட்சம்-பெங்களூர்

முகமது சிராஜ்-ரூ.2.6 கோடி-ஹைதராபாத்

ராகுல் சஹார்-ரூ.10லட்சம்-புனே

இலங்கையின் ஆஸேலா குனவர்தே-ரூ.30 லட்சம்- மும்பை

டேனியல் கிறிஸ்டியன்-ரூ.1கோடி-புனே

மே.இ.தீவுகளின் டேரன் சம்மி-ரூ.30லட்சம்- பஞ்சாப்

மே.இ.தீவுகளின் ரோவ்மேன் பொவல்-ரூ.30லட்சம்-கொல்கத்தா

முனாப் பட்டேல்-ரூ.30லட்சம்-குஜராத்

ரிங்கு சிங்-ரூ.10 லட்சம்-பஞ்சாப்

சிராஜ் சுரி, ஷெலே சவுர்யா, சுபம் அகர்வால்-தலா ரூ.10லட்சம்-குஜராத்

சஞ்சய் யாதவ், இஷாந்த் ஜக்கி-தலா ரூ.10 லட்சம்-கொல்கத்தா

ப்ரதம் சிங்ரூ.10லட்சம்-குஜராத்

ராகுல் திரிபாதி-ரூ.10லட்சம்- புனே

மே.இ.தீவுகளின் டேரன் பிராவோ-ரூ.50 லட்சம்-கொல்கத்தா

மனோஜ் திவாரி-ரூ.50 லட்சம்-புனே

சயன் கோஷ்-ரூ.10லட்சம்-கொல்கத்தா

நியூசிலாந்தின் லோக்கி பெர்குசன்-ரூ.50 லட்சம்-புனே


Story first published: Monday, February 20, 2017, 16:39 [IST]
Other articles published on Feb 20, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+