Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தல' னா அது ஒருத்தர் தான்.. அது ஊருக்கே தெரியும்.. ரசிகரின் டீவீட்டிற்கு கே.எல் ராகுல் பதில்

துபாய் : தல என்று சொன்னால் அது ஒருத்தர்தான் என்றும் அது ஊருக்கே தெரியும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தல என்று ரசிகர் ஒருவர் கேஎல் ராகுலின் புகைப்படத்தை பதிவிட்டு டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

There is only one Thala -KL Rahul reply to Fans Reaction

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள கே.எல் ராகுல் எப்போது தல என்றால் ஒருவர்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் கேஎல் ராகுல். சமீப காலங்களில் இந்திய அணியில் இவரது பங்கு சிறப்பாக காணப்படுகிறது. தோனியின் மாற்றாக இவர் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரிலும் 9 போட்டிகளில் விளையாடி இதுவரை 500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார்.

There is only one Thala -KL Rahul reply to Fans Reaction

இந்நிலையில், தன்னுடைய தல கேஎல் ராகுல் என்று ரசிகர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ராகுலின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள ராகுல், எப்போதும் தல என்றால் அது ஒருவர்தான் என்றும் அது ஊருக்கே தெரியும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Monday, October 19, 2020, 19:50 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+