For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2ல் வெற்றி... தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி... மழையால் 3வது போட்டி ரத்து!

கேப் டவுன் : மேற்கிந்திய தீவுகள் -நியூசிலாந்து இடையில் 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Third T20 between West Indies vs New Zealand has been called off due to rain

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த 3வது மற்றும் இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதவுள்ளன. இதில் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த 3வது மற்றும் இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் முதல் டெஸ்ட் வரும் 3ம் தேதி நடைபெறவுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா காரணமாக கடுமையான குவாரன்டைன் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முறையான பயிற்சி மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, November 30, 2020, 15:27 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
New Zealand won the T20 series 2-0, Test series begins on December 3rd
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+