For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியா "கள்ளாட்டம்" ஆடி விட்டதாமே....!!!

சென்னை: வாட்ஸ் ஆப் வால்தனம் உண்மையிலேயே ஜெர்க் அடிக்க வைக்கிறது. ஒரு லேட்டஸ்ட் செய்தி வாட்ஸ் ஆப்பில் அனல் பறத்தி வருகிறது.

படித்ததும் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள்.. ஆனால் மெசேஜின் கீழே போய்ப் பார்த்தா்தான் மூச்சு நார்மலாகும்...

அந்த செய்தியின் ஆங்கில ஒரிஜினல் இதோ...

This Whatsapp message creates flutter among cricket fans

Breaking news

ICC has disqualified Australia for ball tampering in yesterday's world cup semifinal match. Bowlers starc and Johnson have been named the culprits. Videos show clearly they tampered it in between the overs.

So this makes India automatically qualify to the finals against New Zealand. We still have a chance to win the cup.

Thanks to Arnab Goswami and times no channel for submitting the video to ICC.

Now we can cheer back saying we won't give it back.

இப்படிப் போட்டு விட்டு ரொம்ப ஸ்பேஸ் விட்டு கீழே இப்படிப் போட்டு வைத்திருக்கிறார்கள்..

April fool in advance!

ஷ்ஷப்பா.. நல்லவேளை நாளையோட இந்த உலகக் கோப்பை முடியப் போகுது!

Story first published: Saturday, March 28, 2015, 16:54 [IST]
Other articles published on Mar 28, 2015
English summary
This Whatsapp message has created flutter among cricket fans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+