Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL சீசன் 8 - எந்த அணிகளில் எந்த ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள்.. ஒட்டு மொத்த அணிகளின் விவரம்

சென்னை : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிஎன்பிஎல் தொடர் பல வீரர்களை ஒட்டுமொத்த உலகிற்கும் அடையாளம் காட்டி இருக்கிறது. சாய் சுதர்சன், ஷாரூக்கான், நடராஜன் போன்ற வீரர்கள் இந்த தொடரில் களமிறங்கி சாதித்துள்ள நிலையில், நடப்பு தொடரில் களமிறங்கியுள்ள 8 அணிகளில் எந்த வீரர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: அபராஜித் பி (சி), அருணாச்சலம் வி, அய்யப்பன் பி, நாராயண் ஜெகதீசன், ஜிதேந்திர குமார் சிஎச், லோகேஷ் ராஜ் டிடி, மதன்குமார் எஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், ரஹில் எஸ் ஷா, சிபி ஆர், சிலம்பரசன் எம், டேரில் எஸ் ஃபெராரியோ, பெரியசாமி ஜி , அஸ்வின் கிறிஸ்ட் ஏ, அபிஷேக் தன்வர், சதீஷ் ஆர், ஷாஜஹான் எம் , சூர்யா பி, சந்தோஷ் குமார் டி, ஆண்ட்ரே சித்தார்த் சி.

tnpl 2024 tnpl season 8

திண்டுக்கல் டிராகன்ஸ்: அஃபான் காதர் எம், ரவிச்சந்திரன் அஷ்வின் (சி), பூபதி, வைஷ்ணவ் குமார், திரன் விபி, இந்திரஜித் பி, கிஷோர் ஜி, சரத் குமார் சி, சிவம் சிங், சுபோத் குமார் பதி, வருண் சிவி, விக்னேஷ் பி, விமல் குமர் ஆர், சந்தீப் வாரியர், ராக்கி பி, ரோஹன் ராஜு, ஓம் நிதின் கே, இளையராஜா பி, ஆஷிக் கே.

டீரிம் திருப்பூர் தமிழன்ஸ்: அஜித் ராம் எஸ், அனிருத் சீதா ராம், புவனேஷ்வரன் பி, கணேஷ் எஸ், கருப்புசாமி ஏ, மணிகண்டன் எஸ், முகமது அலி எஸ், ராதாகிருஷ்ணன் எஸ், துஷார் ரஹேஜா, விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆர், தங்கராசு நடராஜன், மான் கே பாஃப்னா, அனோவங்கர், ராம் குமார், ஜீவானந்தம், அமித் சாத்விக், கார்த்திக் சரண், ரோஹித் ஆர், மதிவாணன் எம்.

நெல்லை ராயல் கிங்ஸ்: அஜிதேஷ் ஜி, அருண் கார்த்திக் கேபி, அருண் குமார் எஸ்ஜே, இம்மானுவேல் செரியன் பி, ஹரிஷ் என்எஸ், கபிலன் என், லக்ஷய் ஜெயின் எஸ், மோகன் பிரசாத் எஸ், நிதிஷ் எஸ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் எஸ், ரோஹன் ஜே, சோனு யாதவ் ஆர், சுகேந்திரன் பி , சூர்யபிரகாஷ் எல், மோகித் ஹரிஹரன் .எஸ், கோஹுல்மூர்த்தி எஸ், கௌதம் வி, அபிலாஷ் ஏவி, கிருபாகரன் ஆர், சிலம்பரசன் ஆர்.

லைகா கோவை கிங்ஸ்: அதீக் யுஆர் ரஹ்மான் எம்ஏ, திவாகர் ஆர், கவுதம் தாமரை கண்ணன் கே, ஹேம்சரண் பி, ஜாதவேத் சுப்ரமணியன், முகமது எம், முகிலேஷ் யு, ஓம் பிரகாஷ் கேஎம், ராம் அரவிந்த் ஆர், சச்சின் பி, சாய் சுதர்சன் பி, ஷாருக் கான் எம் (சி) , சித்தார்த் எம், சுஜய் எஸ், சுரேஷ் குமார் ஜே, வித்யுத் பி, யுதீஸ்வரன் வி, மனீஷ் ஜிஆர், விக்னேஷ் ஜிவி, மீரான் ரஹில் ரஹ்மான்.

சீசெம் மதுரை பாந்தர்ஸ்: ஆதித்யா வி, அஜய் கே கிருஷ்ணன், அஷ்வின் எம், ஆயுஷ் எம், குர்ஜப்னீத் சிங், ஹரி நிஷாந்த் சி, கௌசிக் ஜே, லோகேஷ்வர் எஸ், ராகுல் டி, சரவணன் பி, ஸ்ரீ அபிசெக் ஏஎஸ், ஸ்வப்னில் கே சிங், வாஷிங்டன் சுந்தர் எம்எஸ், சத்ருவேத் என்எஸ் , சசிதேவ். யு, அலெக்சாண்டர் ஆர், கிரண் ஆகாஷ், அஜய் சேத்தன் ஜே, கார்த்திக் மணிகண்டன் விஎஸ், அக்ரம் கான் எம். எஸ்கேஎம்

சேலம் ஸ்பார்டன்ஸ்: அபிஷேக் எஸ், கணேஷ் மூர்த்தி எம், குரு சயீ எஸ், ஜகநாத் சீனிவாஸ் ஆர்எஸ், கவின் ஆர், முகமது அட்னான் கான், சச்சின் ரதி, செல்வகுமாரன் என், சன்னி சந்து, விவேக் ஆர், ஹரிஷ் குமார் எஸ், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், ராபின் சிங் பிஸ்ட், ஷிஜித் சந்திரன் பி (சி), விஷால் வைத்யா கே, பொய்யாமொழி எம், ராஜன் ஆர், யாழ் அருண் மொழி, தருண் குமார் வி, சுதன் சஞ்சீவி கண்டேபன்.

திருச்சி கிராண்ட் சோழர்கள்: அந்தோணி தாஸ், ஆதித்யராஜ் டேவிட்சன், ஈஸ்வரன் கே, பிரான்சிஸ் ரோகின்ஸ், கங்கா ஸ்ரீதர் ராஜு வி (சி), காட்சன் ஜி, ஜாபர் ஜமால், மணி பாரதி கே, ராஜ் குமார் கே, ராஜ் குமார் ஆர், வினோத் எஸ்பி, சரவணகுமார் பி, விக்னேஷ் கே , சஞ்சய் யாதவ் ஆர், நிர்மல் குமார் பி, ஷியாம் சுந்தர், முகமது ஆஷிக், அர்ஜுன் பி மூர்த்தி, ஆர்யா யோகன் மேனன், ரஜின் ஜே.

Story first published: Friday, July 5, 2024, 15:04 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+