Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL 2023 - எந்த அணியில் எந்த வீரர்கள் இருக்கிறார்கள்.. ஸ்டார் வீரர்கள் யார்.. அணி முழு விவரம் இதோ

சென்னை : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் சீசன் வரும் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெறுகிறது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளது.

குவாலிஃபையர்1 மற்றும் எலிமினேட்டர் சேலம் மைதானத்திலும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது. பிளே ஆப் ஆட்டத்தில் மழை பெய்தால் ரிசர்வ் டேவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 8 அணியில் உள்ள வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

(ba11sy) பால்சி திருச்சி: ஆண்டனி தாஸ் (தக்கவைப்பு), தங்கராசு நடராஜன், டாரில், எஸ் ஃபெராரியோ, மோனிஷ் சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன் .வி, கங்கா ஸ்ரீதர் ராஜு .வி, சிலம்பரசன் .ஆர், ஜாஃபர் ஜமால், அலெக்சாண்டர் .ஆர், மணி பாரதி.கே, ராஜ் குமார்.ஆ, ஷாஜகான். எம், ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், அக்‌ஷய் வி ஸ்ரீனிவாசன், ஈஸ்வரன்.கே, காட்சன் .ஜி, மொஹம்மது அசீம், சரண் .டி, வினோத் .எஸ்.பி, கார்த்திக் சண்முகம் .ஜி (20)

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் : சசிதேவ். யூ (தக்கவைப்பு), நாராயண் ஜெகதீசன் (தக்கவைப்பு), பிரதோஷ் ரஞ்சன் பால், அபரஜித் .பி, ஹரிஷ் குமார் .எஸ், சஞ்சய் யாதவ் .ஆர், சதீஷ் .ஆர், ராஹில் எஸ் ஷா, ரோஹித் .ஆர், சிலம்பரசன் .எம், சிபி .ஆர், மதன்குமார் .எஸ், சந்தோஷ் சிவ் .எஸ், விஜு அருள் .எம், லோகேஷ் ராஜ் .டி.டி,ராக்கி .பி, ஐயப்பன் .பி (17)

திண்டுக்கல் டிராகன்ஸ்: ரவிச்சந்திரன் அஷ்வின் (தக்கவைப்பு), வருண் .சி.வி, இந்திரஜித் .பி, சுபோத் குமார் பாட்டீ, சரவணகுமார் .பி, ஆதித்யா கணேஷ், சிவம் சிங், கிஷோர் ஜி, ஹேமந்த் குமார் ஜி, விமல் குமார் ஆர், திரன் .வி.பி, பூபதி வைஷ்ணா குமார், மதிவண்ணன் .எம், தமிழ் திலீபன் .எம். ஈ, அத்வைத் ஷர்மா, ரோஹன் ரவி புத்ரா, சரத் குமார் .சி, அருண் எஸ், விக்னேஷ் பி, அஃபான் காதர் எம் (20)

TNPL season 7 - venue and ground - Full squad details is here

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: துஷார் ரஹேஜா (தக்கவைப்பு), விஜய் சங்கர், விவேக் ஆர், அஜித் ராம் .எஸ், சாய் கிஷோர் .ஆர், அனிருத் சீதா ராம், சத்ருவேத் .என். எஸ், பெரியசாமி .ஜி, த்ரிலோக் நாக் ,விஷால் வைத்யா கே, பார்த்தசாரதி ஜி, ராகுல் ஐயப்பன் ஹரிஷ், கணேஷ் .எஸ், மொஹம்மது அலி .எஸ், மணிகண்டன் எஸ்,ராதாகிருஷ்ணன் எஸ், வெற்றிவேல் ஐ, கருப்புசாமி ஏ
புவனேஷ்வரன் பி, ராகவன் எம் (20)

லைகா கோவை கிங்ஸ்: சுரேஷ் குமார் ஜெ (தக்கவைப்பு), ஷாரூக் கான் எம் (தக்கவைப்பு), சித்தார்த் எம், சாய் சுதர்ஷன் பி, மொஹம்மது எம், சச்சின் பி, கெளதம் தாமரை கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யூ, அதீக் உர் ரஹ்மான் எம்.ஏ, வித்யூத் பி, யுதீஸ்வரன் வி, ராம் அர்விந்த் ஆர், ஹேம்சரண் பி, திவாகர் ஆர், ஜதாவேத் சுப்ரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே.எம் (18)

நெல்லை ராயல் கிங்ஸ்: அஜிதேஷ் ஜி (தக்கவைப்பு), கார்த்திக் மணிகண்டன் வி.எஸ்(தக்கவைப்பு), சந்தீப் வாரியர், மோகன் பிரசாத் எஸ், சோனு யாதவ் ஆர், அருண் கார்த்திக் கே.பி, அஷ்வின் கிரிஸ்ட் ஏ, நிதிஷ் எஸ் ராஜகோபால், ஸ்ரீ நிரஞ்சன் ஆர், மிதுன் ஆர், ரித்திக் ஈஸ்வரன் எஸ், சூர்யபிரகாஷ் எல், கபிலன் என், பொய்யாமொழி எம், ஹரிஷ் என்.எஸ், இமானுவேல் செரியன் பி, ரோகன் ஜெ, சுகேந்திரன் பி, அருண் குமார் எஸ்.ஜே, ஆதித்யா ஏ (20)

சீகம் மதுரை பேந்தர்ஸ்: கெளதம் வி (தக்கவைப்பு), வாஷிங்டன் சுந்தர் எம்.எஸ், கெளஷிக் ஜெ, ஸ்வப்னில் கே சிங், அஷ்வின் எம், ஹரி நிஷாந்த், ஷிஜித் சந்திரன் பி, ஸ்ரீ அபிஷேக் எஸ், ஆதித்யா வி, குர்ஜாப்நீத் சிங், ஆண்டன் ஆண்ட்ரூ சுபிக்‌ஷன் .எம், தீபன் லிங்கேஷ் கே, சரவணன் பி, கிரிஷ் ஜெயின், ராகுல் டி, சுதன் டி, அஜய் கே கிருஷ்ணன், ஆயுஷ் எம், சூர்யா பி, கார்த்திக் எஸ் (20)

சேலம் ஸ்பார்ட்டன்ஸ்: கணேஷ் மூர்த்தி எம் (தக்கவைப்பு), கெளஷிக் காந்தி எம், ஜெகநாத் சீனிவாஸ் ஆர்.எஸ் , அபிஷேக் தன்வார், ஆகாஷ் சும்ரா, மான் கே பாஃப்னா, சன்னி சந்து, அபிஷேக் எஸ், முகமது அட்னான் கான், அமித் சாத்விக் வி.பி, கெளரி சங்கர் ஜெ, மோகித் ஹரிஹரன் ஆர்.எஸ், குரு சாயீ எஸ்,செல்வகுமரன் என், யுவராஜ் வி, கார்த்திகேயன் ஆர், கவின் ஆர், சச்சின் ரதி, அரவிந்த் எஸ், பிரசாந்த் ஆர் (20)

Story first published: Friday, June 2, 2023, 17:21 [IST]
Other articles published on Jun 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+