For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில் டூ கரன்பீர் சிங், ரச்சின்.. 2025இல் அதிக ரன் குவித்த முதல் 10 வீரர்கள் பட்டியல்

மும்பை: 2025-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்களின் முழுமையான பேட்டிங் புள்ளிவிவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

1. சுப்மன் கில் (இந்தியா) - முதலிடம்

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், இந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

போட்டிகள்: 35
இன்னிங்ஸ்: 42
ரன்கள்: 1764
அதிகபட்சம்: 269
சராசரி: 49.00
ஸ்ட்ரைக் ரேட்: 76.46
சதங்கள்: 7
அரைசதங்கள்: 3
பவுண்டரிகள் (4s): 209
சிக்ஸர்கள் (6s): 27

2. ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரர் ஷாய் ஹோப், அதிக சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

போட்டிகள்: 42
இன்னிங்ஸ்: 50
ரன்கள்: 1760
அதிகபட்சம்: 140
சராசரி: 40.00
ஸ்ட்ரைக் ரேட்: 82.24
சதங்கள்: 5
அரைசதங்கள்: 9
பவுண்டரிகள் (4s): 160
சிக்ஸர்கள் (6s): 54

Top 10 Highest Run-Scorers in international Cricket 2025 Shubman Gill Leads Joe Root and Shai Hope Shine

3. ஜோ ரூட் (இங்கிலாந்து)

இங்கிலாந்தின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஜோ ரூட், வழக்கம் போல தனது கிளாசிக் ஆட்டத்தால் அதிக சராசரியுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.

போட்டிகள்: 25
இன்னிங்ஸ்: 33
ரன்கள்: 1613
அதிகபட்சம்: 166*
சராசரி: 53.76
ஸ்ட்ரைக் ரேட்: 71.97
சதங்கள்: 7
அரைசதங்கள்: 5
பவுண்டரிகள் (4s): 157
சிக்ஸர்கள் (6s): 5

4. பிரையன் பென்னட் (ஜிம்பாப்வே)

ஜிம்பாப்வேயின் இளம் புயல் பிரையன் பென்னட், சுப்மன் கில்லுக்கு அடுத்தபடியாக அதிக பவுண்டரிகளை (206) விளாசியுள்ளார்.

போட்டிகள்: 39
இன்னிங்ஸ்: 46
ரன்கள்: 1585
அதிகபட்சம்: 169
சராசரி: 35.22
ஸ்ட்ரைக் ரேட்: 109.31
சதங்கள்: 3
அரைசதங்கள்: 8
பவுண்டரிகள் (4s): 206
சிக்ஸர்கள் (6s): 30

5. ஆகா சல்மான் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஆகா சல்மான், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

போட்டிகள்: 56
இன்னிங்ஸ்: 58
ரன்கள்: 1569
அதிகபட்சம்: 134
சராசரி: 32.68
ஸ்ட்ரைக் ரேட்: 89.19
சதங்கள்: 2
அரைசதங்கள்: 9
பவுண்டரிகள் (4s): 133
சிக்ஸர்கள் (6s): 30

6. ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து)

இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக், 50 சிக்ஸர்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

போட்டிகள்: 38
இன்னிங்ஸ்: 45
ரன்கள்: 1527
அதிகபட்சம்: 158
சராசரி: 37.24
ஸ்ட்ரைக் ரேட்: 96.82
சதங்கள்: 3
அரைசதங்கள்: 7
பவுண்டரிகள் (4s): 147
சிக்ஸர்கள் (6s): 50

7. கரன்பீர் சிங் (ஆஸ்திரியா)

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கரன்பீர் சிங், சர்வதேச கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 174 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 122 சிக்ஸர்கள் என்பது யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை.

போட்டிகள்: 32
இன்னிங்ஸ்: 32
ரன்கள்: 1488
அதிகபட்சம்: 115
சராசரி: 51.31
ஸ்ட்ரைக் ரேட்: 174.85
சதங்கள்: 2
அரைசதங்கள்: 13
பவுண்டரிகள் (4s): 127
சிக்ஸர்கள் (6s): 122

8. பென் டக்கெட் (இங்கிலாந்து)

இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட், பவுண்டரிகளை விரட்டுவதில் வல்லவர் என்பதை நிரூபித்துள்ளார்.

போட்டிகள்: 33
இன்னிங்ஸ்: 41
ரன்கள்: 1484
அதிகபட்சம்: 165
சராசரி: 36.19
ஸ்ட்ரைக் ரேட்: 101.15
சதங்கள்: 3
அரைசதங்கள்: 8
பவுண்டரிகள் (4s): 197
சிக்ஸர்கள் (6s): 20

9. பதும் நிசங்கா (இலங்கை)

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பதும் நிசங்கா 9-வது இடத்தில் உள்ளார்.

போட்டிகள்: 34
இன்னிங்ஸ்: 36
ரன்கள்: 1414
அதிகபட்சம்: 187
சராசரி: 40.40
ஸ்ட்ரைக் ரேட்: 96.05
சதங்கள்: 4
அரைசதங்கள்: 6
பவுண்டரிகள் (4s): 160
சிக்ஸர்கள் (6s): 31

10. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் இளம் இடதுகை ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா சிறப்பான சராசரியுடன் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளார்.

போட்டிகள்: 32
இன்னிங்ஸ்: 32
ரன்கள்: 1382
அதிகபட்சம்: 176
சராசரி: 49.35
ஸ்ட்ரைக் ரேட்: 110.38
சதங்கள்: 4
அரைசதங்கள்: 6
பவுண்டரிகள் (4s): 158
சிக்ஸர்கள் (6s): 31

Story first published: Sunday, December 28, 2025, 19:48 [IST]
Other articles published on Dec 28, 2025
English summary
Top 10 Highest Run-Scorers in international Cricket 2025: Shubman Gill Leads, Joe Root and Shai Hope Shine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+