Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை போட்டிகளை நேரில் பார்த்த ரசிகர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது

மெல்போர்ன்: நடப்பு உலக கோப்பையில் மொத்தம் 49 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதை நேரடியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

11வது உலக கோப்பை போட்டிகள் பிப்ரவரி 14ம்தேதி தொடங்கி, மார்ச் 29ம்தேதியான இன்று வரை நடைபெற்றன.

Total attendance for all 49 matches of the cwc15 is 1,016,421

இதில் பைனலுடன் சேர்த்து மொத்தம் 49 போட்டிகள் ஆடப்பட்டுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளை மொத்தம் 10 லட்சத்து 16ஆயிரத்து 421 ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர்.

பைனல் போட்டியை மட்டும் 93 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, March 29, 2015, 15:57 [IST]
Other articles published on Mar 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+