Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜான்டி ரோட்ஸ் போல பறந்து பிடித்த பௌல்ட்.. சாம்பியன்ஸ் டிராபியின் பெஸ்ட் கேட்ச் இதுதான்- வீடியோ

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று இங்கிலாந்து-நியூசிலாந்து நடுவே நடந்த போட்டியில் நியூசி. வீரர் டிரென்ட் பௌல்ட் பிடித்த கேட்ச் இந்த தொடரின் சிறந்த கேட்சுகளில் ஒன்றாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தாலும் கூட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பௌல்ட் அந்த ஒரு கேட்சை பறந்து பிடித்து அசத்தினார்.

Trent Boult took a flying catch against England at Champions trophy

ஆன்டர்சன் வீசிய பந்தை லெக் திசையில் மொயின் அலி அடிக்க முற்பட்டபோது, பௌல்டின் அருமையான ஃபீல்டிங்கில் பிடிபட்டார். இதனால் மொயின் அலி 12 ரன்களில் வெளியேற்றப்பட்டார்.

அந்த கேட்ச் வீடியோ உங்களுக்காக இதோ. முழுமையாக பார்த்துவிட்டு சொல்லுங்கள், வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் பௌல்ட் ஒரு ஜான்டி ரோட்ஸ் போல ஃபீல்ட் செய்தாரா இல்லையா என்பதை.

Story first published: Wednesday, June 7, 2017, 15:44 [IST]
Other articles published on Jun 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+