சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அம்பயர் குழுவில் இருந்து டோனி ஹில் விலகல்

ஆக்லாந்தை சேர்ந்த டோனி ஹில், 11 ஆண்டுகாலம் சர்வதேச அம்பயர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்நிலைக் குழுவுக்கு தேர்வானார்.
இந்நிலையில் நியூசிலாந்தின் அம்பயர்களுக்கான பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்நிலைக் குழுவில் இருந்து டோனி ஹில் தற்போது விலகியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகாலத்தில் 40 டெஸ்ட், 96 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளுக்கும் டோனி ஹில் அம்பயராக இருந்துள்ளார்.
Story first published: Thursday, January 9, 2014, 12:24 [IST]
Other articles published on Jan 9, 2014


Click it and Unblock the Notifications