Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒரு நாள் ட்ரீட்மெண்ட்டா?”.. திடீர் ட்விஸ்ட் கொடுத்த குட்கா நபர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கான்பூர்: முதல் டெஸ்டின் போது இணையத்தில் வைரலான "குட்கா" ரசிகர் திடீரென மனதிருந்தி செய்துள்ள விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.

Recommended Video

முதல் டெஸ்டின் போது இணையத்தில் வைரலான 'குட்கா' ரசிகர் - வீடியோ

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் இணையத்தில் படு வைரலானார். முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

குட்கா நபர்

குட்கா நபர்

இதனை தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள், அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அவரின் ரியாக்‌ஷனை வைத்து மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர். வசீம் ஜாஃபர் போன்ற முன்னாள் வீரர்களும் இதற்கு கண்டனங்களை தெரிவித்ததால் அந்த நபரின் புகைப்படம் பேசுப்பொருளானது.

குவிந்த விமர்சனங்கள்

குவிந்த விமர்சனங்கள்

இதனை தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள், அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் அவரின் ரியாக்‌ஷனை வைத்து மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர். வசீம் ஜாஃபர் போன்ற முன்னாள் வீரர்களும் இதற்கு கண்டனங்களை தெரிவித்ததால் அந்த நபரின் புகைப்படம் பேசுப்பொருளானது.

புதிய வீடியோ

புதிய வீடியோ

இந்நிலையில் அந்த ரசிகர் தற்போது தீடீர் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். நேற்று மீண்டும் அதே மைதானத்திற்கு வருகை தந்து, குட்காவுக்கு எதிராக பதாகையை ஏந்தியுள்ளார். அதில், "நான் இனி குட்கா உபயோகிக்கப்போவதில்லை என்றும், உடல் நலத்திற்கும் கேடு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இதே போல நேற்று நடந்த உண்மை சம்பவத்தையும் அவர் கூறியுள்ளார். அவருடன் இருந்த பெண், அவரின் சகோதரி என்றும், தேவையின்றி தவறான கருத்துக்களை ஏதும் சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாநிலத்தில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது சகஜமான ஒன்று. ஆனால் விளையாட்டு போட்டியின் மூலம் இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்படுவது மகிழ்ச்சியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, November 27, 2021, 10:01 [IST]
Other articles published on Nov 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+