Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்டே மேட்ச்சுக்கு முன்பு கரச்சான் மண்டையாகிப் போன கோஹ்லி

மெல்போர்ன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக விராத் கோஹ்லி தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் மெல்போர்னில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியா தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது இல்லை. இந்நிலையில் தான் இந்தியா தென்னாப்பிரிக்க அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.

Virat does a Ronaldo, sports new hair

இதையொட்டி தீவிர பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வியாழக்கிழமை ஓய்வு எடுத்தது. இந்த ஓய்வு நேரத்தில் மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல டோனி அன்ட் கை சலூனுக்கு சென்றார் கோஹ்லி. சலூனில் இருந்து வெளியே வந்த கோஹ்லி கால்பந்து வீரர் கிரிஸ்டியானா ரொனால்டோ போன்று ஹேர்ஸ்டைல் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது.

சலூனுக்கு செல்லும் முன்பு அவர் ஹோட்டலில் இருந்து டாக்சி மூலம் வெளியே கிளம்பினார். சிறிது நேரம் மெல்போர்ன் நகர தெருக்களில் நடந்து சென்ற பிறகு அவர் சலானுக்கு சென்று ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளின்போது வீரர்கள் தங்களின் ஹேர்ஸ்டைலை மாற்றுவது ஒன்றும் புதிது அன்று.

Story first published: Friday, February 20, 2015, 17:40 [IST]
Other articles published on Feb 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+