For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட இருங்கய்யா உச்சா போயிட்டு வந்துடுறேன்: பத்திரிகையாளர்களிடம் கூறிய கோஹ்லி

By Siva

டெல்லி: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் டாய்லெட்டுக்கு போக அனுமதி கேட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். ஐபிஎல் போட்டியில் கோப்பையை தவற விட்ட கோஹ்லி தான் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆவார். அதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடனான காதலையும் புதுப்பித்து மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் தனது விராட் கோஹ்லி பவுன்டேஷன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கோஹ்லி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்ததும் அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இந்நிலையில் அவருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டாய்லெட்டுக்கு போய் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

கோஹ்லி பத்திரிகையாளர்களை பார்த்து டாய்லெட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்று கூறியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, June 5, 2016, 15:42 [IST]
Other articles published on Jun 5, 2016
English summary
Cricketer Virat Kohli has asked permission from the journalists to go to loo during an event.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+