Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாப்புக்குப் போனார் கோஹ்லி... முதல் ரேங்க் பெறும் 3வது இந்தியர்

மும்பை: பேட்ஸ்மேன்களுக்கான ஒரு நாள் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராத் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியர் ஒருவர் முதலிடத்தைப் பெறுவது இது 3வது முறையாகும்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், டோணி ஆகியோர் முதலிடத்தில் இருந்துளள்ளனர்.

ஆஸிக்கு எதிராக பட்டையைக் கிளப்பியதால்

ஆஸிக்கு எதிராக பட்டையைக் கிளப்பியதால்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சரமாரியாக விளையாடி ரன்களைக் குவித்தார் கோஹ்லி. அதுவே அவரை முதலிடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

7 போட்டிகளில் 344 ரன்கள்

7 போட்டிகளில் 344 ரன்கள்

7 ஒரு நாள் போட்டிகளில் அவர் 344 ரன்களைக் குவித்தார்.

2 சதம்

2 சதம்

இந்த 344 ரன்களில் 2 சதங்களும், 2 அரை சதங்களும் அடக்கம். கடைசிப் போட்டியில் மட்டும் அவர் டக் அவுட் ஆனார்.

முதல் முறையாக

முதல் முறையாக

ஐசிசி தரவரிசைப் பட்டியலில்முதலிடத்தை கோஹ்லி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

சச்சின், டோணிக்கு அடுத்து

சச்சின், டோணிக்கு அடுத்து

இதற்கு முன்பு சச்சின், டோணி ஆகியோர் முதலிடத்தை வகித்துள்ளனர். தற்போது 3வது இந்திய வீரராக கோஹ்லி இவர்களுடன் இணைகிறார்.

2008ம் ஆண்டோடு சச்சின் கடைசி

2008ம் ஆண்டோடு சச்சின் கடைசி

சச்சின் முதல் முறையாக 1996ம் ஆண்டு நம்பர் ஒன் இடத்தைப்பிடித்தார். கடைசியாக அவர் 2008ம் ஆண்டு முதலிடத்தில்இருந்தார்.

டோணி 2010ல் கடைசி

டோணி 2010ல் கடைசி

டோணி 2006ல் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தார். கடைசியாக 2010ம் ஆண்டு முதல் ரேங்க்கை அவர் பெற்றார்.

Story first published: Monday, November 4, 2013, 8:35 [IST]
Other articles published on Nov 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+