Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி முக்கியம் பிகிளே... வலிமைக்கு வலிமை கூட்டிய விராட் கோலி... ஆக்ஷனை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

சிட்னி : இந்திய -ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது.

இதையொட்டி குவாரன்டைனில் ஈடுபட்டுள்ள இந்திய அணி வீரர்கள் நெட் மற்றும் பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Virat Kohli fuels up his preparation ahead of limited-overs series

இந்நிலையில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள கேப்டன் விராட் கோலி தனது பிட்னஸ் பயிற்சியின் புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி வீரர்கள் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் என அனைத்து வடிவங்களையும் இவர்கள் விளையாடவுள்ளனர். தற்போது குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Virat Kohli fuels up his preparation ahead of limited-overs series

கடந்த சில தினங்களில் அணி வீரர்களின் பல்வேறு பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பிசிசிஐ வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தான் பிட்னஸ் பயிற்சி செய்யும் புகைப்படங்களை கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எரிபொருள் நிரப்புவதாகவும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

Story first published: Sunday, November 22, 2020, 23:02 [IST]
Other articles published on Nov 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+