Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியின் பெஸ்ட் பிரண்ட் யாரு தெரியுமா.... சும்மா கெஸ் பண்ணுங்க பாஸ்!

Recommended Video

கோஹ்லியின் பெஸ்ட் பிரண்ட் யாரு தெரியுமா....சும்மா கெஸ் பண்ணுங்க பாஸ்!- வீடியோ

டெல்லி: நண்பர்கள் தினத்தில், தனது பெஸ்ட் பிரண்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, தன்னுடைய பெஸ்ட் பிரண்ட் யார் என்பதை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரியப்படுத்தியுள்ளார்.

நேற்று உலகெங்கும் டிரெண்டாக இருந்தது, பிரண்ட்ஷிப் டே தான். இந்த நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தன்னுடைய பெஸ்ட் பிரண்டுக்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

Virat kohli named wife anushka as best friend

அவருடைய பெஸ்ட் பிரண்ட் வேறு யாராக இருக்க முடியும். நடிகையும், மனைவியுமான அனுஷ்கா சர்மாதான், கோஹ்லியின் நெருங்கிய நண்பர்.

சில ஆண்டுகள் காதலித்து வந்த நடிகை அனுஷ்கா சர்மா, 2016 இறுதியில் கரம் பிடித்தார் கோஹ்லி. பல கட்டங்களில் தனக்கு ஆலோசனைகள் வழங்கி, தன்னை மேம்படுத்த உதவியவர் அனுஷ்கா என்று கோஹ்லி மனந்திறந்து கூறியுள்ளார்.

இந்த நிலையில், மனைவி அனுஷ்காவுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார் கோஹ்லி.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோஹ்லி விளையாடி வருகிறார். முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், வரும் 9ம் தேதி இரண்டாவது டெஸ்ட் துவங்க உள்ளது.

Story first published: Monday, August 6, 2018, 9:56 [IST]
Other articles published on Aug 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+