Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியை 'லவ்' பண்ணும் பெண்களே.. உங்க 'மாமியார்' சொல்றதை கேளுங்க...!

மும்பை: என் மகன் சின்னவன். இன்னும் திருமண வயதை எட்டவில்லை. அவன் இப்போதுதான் விளையாட்டில் முன்னேறி வருகிறான். அதற்குள் திருமணம் என்றால் எப்படி. அதெல்லாம் இப்போது எந்தத் திட்டமும் இல்லை என்று படு கறாராக பேசியுள்ளார் விராத் கோஹ்லியின் தாயார் சரோஜ்.

ஏற்கனவே நடிகை அனுஷ்காவுடன் கோஹ்லி சுற்றி வருவதாக ஒரு பேச்சு உள்ளது. இலங்கை பீச்சில் சுற்றித் திரிந்ததாகவும் டாக் உள்ளது.

இது போதாதென்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேணியல் வியாட் வேறு, டிவிட்டரில் என்னைக் கட்டிக்கிறியா கோஹ்லி என்று கேட்டு சரோஜாம்மாவை டென்ஷனாக்கியுள்ளார்.

இதையடுத்து அனுஷ்கா, டேணியல் ஆகிய இருவருக்குமே ஒரு பொதுவான மெசேஜை ஊடகங்கள் மூலம் பாஸ் செய்துள்ளார் சரோஜ்.

அவன் சின்னப் பையன்ப்பா

அவன் சின்னப் பையன்ப்பா

என் மகன் சின்னப் பையன். 25 வயதுதான் ஆகிறது. இப்போது போய் திருமணத்தைப் பற்றிப் பேசினால் எப்படி...

இப்ப போய் எப்படிப்பா

இப்ப போய் எப்படிப்பா

இந்தவயதில் போய் எப்படித் திருமணம் செய்து வைப்பது. அதற்கான வயதுக்கு அவன் இன்னும் வரவில்லையே.

இப்போதுதான் வளருகிறான்

இப்போதுதான் வளருகிறான்

எனது மகன் இப்போதுதான் விளையாட்டில் வளர்ந்து வருகிறான். அவன் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. சர்வதேச அளவில் அவன் சாதிகக் வேண்டியது நிறைய இருக்கிறது.

பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்

பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்

கோஹ்லி தனது பேட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேறு எதிலும் அவனது கவனம் திசை திரும்பக் கூடாது.

4 -5 வருஷத்துக்கு யாரும் வராதீங்க

4 -5 வருஷத்துக்கு யாரும் வராதீங்க

அடுத்த 4, 5 வருஷத்துக்கு யாரும் திருமணம் பற்றிப் பேசவே கூடாது. அதற்குப் பிறகுதான் எல்லாமே என்றார் அவர்.

Story first published: Tuesday, April 8, 2014, 16:43 [IST]
Other articles published on Apr 8, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+