Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டின் தங்க மகனுக்கு இன்று பிறந்த நாள்.. பிரபலங்கள் வாழ்த்து #HappyBirthdayVirat

டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் சம கால தங்க மகன் விராட் கோஹ்லியின் 28வது பிறந்த நாள் இன்று. இளம் பெண்கள் பலரின் கனவு கண்ணனாகவும், இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் உள்ள கோஹ்லியை கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

வீரேந்திர சேவாக், அனில்கும்ளே போன்ற முன்னாள் வீரர்களும், சக வீரர்களும் டிவிட்டரில் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். அந்த வாழ்த்துக்களை நீங்களும் பாருங்கள்.

Virat Kohli turns 28, fans send their wishes #HappyBirthdayVirat

சச்சினுக்கு பிறகு எதிரணியினரிடம் கலக்கம் ஏற்படுத்தும், இந்திய அணிக்கு கிடைத்த நம்பிக்கை நட்சத்திரத்தை நீங்களும் வாழ்த்துங்கள்.

இது சேவாக் வாழ்த்து

இதுவே கும்ப்ளே கூறுவது

ஜான்டி ரோட்சும் வாழ்த்து

பஜ்ஜி வாழ்த்து

ரெய்னாவின் அன்பு

ரஹானேவின் பவ்யம்

Story first published: Saturday, November 5, 2016, 13:09 [IST]
Other articles published on Nov 5, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+