Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேவாக்கின் சிம்பிளான சிறந்த சிக்ஸ் எது தெரியுமா?

டெல்லி: ஓய்வுக்கு பிறகு சோஷியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவாக உள்ள கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது சிம்பிளான சிறந்த சிக்ஸ் எது என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

நவாப் ஆப் நஜாப்கர் என்று செல்லமாக, அழைக்கப்படும், வீரேந்திர சேவாக், கடந்த ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

இதன்பிறகு சோஷியல் மீடியாக்களில் சேவாக் மிகுந்த ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது எண்ணங்களை அவர் சோஷியல் மீடியாக்களில் வெளியிடுவார்.

சமீபத்தில் அப்படித்தான், தனது கூலஸ்ட் சிக் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் பந்து வீச்சை சிக்சருக்கு விளாசும் காட்சி அது.

அமெரிக்காவில் சச்சின் மற்றும் வார்னே தலைமையில் நடைபெற்ற ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின்போது இந்த சிக்சர் விளாசப்பட்டிருந்தது.

Story first published: Tuesday, August 2, 2016, 13:35 [IST]
Other articles published on Aug 2, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+