Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிலையான விராட் கோஹ்லி.... காலை வாரிய டேவிட் வார்னர்!

டெல்லி: இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி ஒரு பதிவை வெளியிட்டார். கோஹ்லியின் காலை வாரிவிடும் கமெண்டை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் விளையாடாத நேரத்தில், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகதளத்தில் மிகவும் பிஸியாக உள்ளனர்.

warner comment on kohli is viral

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் டெல்லியில் அமைந்துள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுசிலை அருங்காட்சியகத்தில் 6ம் தேதி காலையில் என்னுடைய மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அனைவரும் வாருங்கள். செல்பி எடுத்துக் கொள்வோம் என்று கோஹ்லி பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், இதற்கு கமெண்ட் அடித்துள்ளார். நாம் உண்மையில் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கிண்டலடித்துள்ளார். இதற்கு கோஹ்லி இன்னும் பதிலளிக்கவில்லை.

Story first published: Tuesday, June 5, 2018, 21:17 [IST]
Other articles published on Jun 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+