Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!

மெல்போர்ன் : கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வருவதற்காக அவர் கடுமையாக உழைப்பதாக நியூ சௌத் வேல்ஸ் கோச் பில் ஜாக்குவஸ் தெரிவித்துள்ளார்.

Warner has worked really hard on his rehab: NSW coach

நியூ சவுத் வேல்சின் மார்ஷ் ஒருநாள் அணியில் சௌத் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வரும் 4ம் தேதி டேவிட் வார்னர் விளையாடவுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நார்த் சௌத் வேல்சின் மார்ஷ் ஒருநாள் அணியில் சௌத் ஆஸ்திரேலியவிற்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் வரும் 4ம் தேதி இணையவுள்ளதாக அணியின் கோச் பில் ஜாக்குவஸ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து விடுபட அவர் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். வார்னரின் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை கடந்த சில தினங்களுக்கு முன்பு டேவிட் வார்னரும் உறுதி படுத்தியிருந்தார். தன்னுடைய காயத்திற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டாலும் மார்ச் 4ம் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Story first published: Monday, March 1, 2021, 18:17 [IST]
Other articles published on Mar 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+