Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் இந்த உலகக் கோப்பையில் சிறந்த "சேஸிங்"... வங்கதேசம் புதிய சாதனை!

பெங்களூரு: ஸ்காட்லாந்து அணியை அபாரமான முறையில் சேஸ் செய்து வென்றுள்ள வங்கதேச அணி, நடப்பு உலகக் கோப்பையில் இதில் ஒரு சாதனையையும் செய்துள்ளது.

WC 2015: Highest successful run chases

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பையில் 300 பிளஸ் ரன்கள் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருப்பது இது 3வது முறையாகும்.

தற்போதைய உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர்கள் விவரம்:

  • ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது (ஸ்கோர் - ஸ்காட்லாந்து 318-8. வங்கதேசம் 322-4.)
  • இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது (ஸ்கோர் - இங்கிலாந்து 309-6, இலங்கை 312-1)
  • மேற்கு இந்தியத் தீவுகளை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அயர்லாந்து (ஸ்கோர் மேற்கு இந்தியத் தீவுகள் 304-7, அயர்லாந்து 307-6)
  • எமிரேட்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே (ஸ்கோர் எமிரேட்ஸ் 285-7, ஜிம். 286-6)
  • எமிரேட்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அயர்லாந்து (ஸ்கோர் - எமிரேட்ஸ் 278-9, அயர்லாந்து 279-8)
  • ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை (ஸ்கோர் - ஆப்கானிஸ்தான் 232, இலங்கை 236-6)
  • ஸ்காட்லாந்தை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் (ஸ்கோர் - ஸ்காட்லாந்து 210. ஆப்கானிஸ்தான் 211-9)
  • ஆஸ்திரேலியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து (ஸ்கோர் - ஆஸ்திரேலியா 151, நியூசிலாந்து 152-9)
  • ஸ்காட்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து (ஸ்கோர் - ஸ்காட்லாந்து 142. நியூசிலாந்து 146-7)
  • இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து (ஸ்கோர் - இங்கிலாந்து 123. நியசிலாந்து 125-2)
  • எமிரேட்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா (ஸ்கோர் - எமிரேட்ஸ் 102, இந்தியா 104-1)
Story first published: Thursday, March 5, 2015, 12:48 [IST]
Other articles published on Mar 5, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+