Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WCL 2025: லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் எந்த சேனலில் பார்க்கலாம்.. 6 அணிகள் வீரர்கள் விவரம்

பிர்மிங்காம்: 2025 லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இன்று முதல் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது.இதில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்கள் மீண்டும் களத்தில் இறங்குகின்றனர். ஆறு அணிகள் 15 போட்டிகள் கொண்ட லீக் கட்டத்தில் ஒருமுறை ஒருவருக்கொருவர் மோதவுள்ளன. இதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற உள்ளன.

ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்:
ப்ரெட் லீ, ஷான் மார்ஷ், கிறிஸ் லின், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், பென் கட்டிங், டி'ஆர்சி ஷார்ட், நாதன் கூல்டர்-நைல், பீட்டர் சிடில், காலம் ஃபெர்குசன், டான் கிறிஸ்டியன், பென் டங்க், ஸ்டீவ் ஓ'கீஃப், ராப் குயினி, ஜான் ஹேஸ்டிங்ஸ்.

WCL 2025

இங்கிலாந்து சாம்பியன்ஸ்:
இயோன் மோர்கன், மொயீன் அலி, அலஸ்டயர் குக், இயன் பெல், ரவி போபாரா, சமித் படேல், லியாம் பிளங்கெட், கிறிஸ் ட்ரெம்லெட், அஜ்மல் ஷாசாத், டிமிட்ரி மாஸ்கரன்ஹாஸ், பில் மஸ்டர்ட், டிம் ஆம்ப்ரோஸ், ரியான் சைட்பாட்டம், ஸ்டூவர்ட் மீக்கர், உஸ்மான் அஃப்ஸால்.

இந்தியா சாம்பியன்ஸ்:
யுவராஜ் சிங், ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல், குர்கீரத் மான்.

தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ்:
ஏபி டி வில்லியர்ஸ், ஹாஷிம் ஆம்லா, கிறிஸ் மோரிஸ், ஆல்பி மோர்கல், ஜேபி டுமினி, இம்ரான் தாஹிர், வெய்ன் பார்னல், ஜேஜே ஸ்மட்ஸ், ஹர்டஸ் வில்ஜோயன், ரிச்சர்ட் லெவி, டேன் விலாஸ், எஸ்ஜே எர்வீ, டுவான் ஒலிவியர், மார்னி வான் வைக், ஆரோன் பாங்கிசோ.

மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ்:
கிறிஸ் கெயில், கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, லெண்டல் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஷெல்டன் காட்ரெல், ஷிவ்நரைன் சந்தர்பால், சாட்விக் வால்டன், ஷானன் கேப்ரியல், ஆஷ்லே நர்ஸ், ஃபிடல் எட்வர்ட்ஸ், வில்லியம் பெர்கின்ஸ், சுலைமான் பென், டேவ் மொஹம்மத், நிகிதா மில்லர்.

பாகிஸ்தான் சாம்பியன்ஸ்:
மொஹம்மத் ஹஃபீஸ், ஷோயப் மாலிக், சர்ஃப்ராஸ் அகமது, ஷார்ஜீல் கான், வஹாப் ரியாஸ், ஆசிஃப் அலி, ஷாஹித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல், ஆமர் யாமின், சோஹைல் கான், சோஹைல் தன்வீர்.இந்தத் தொடர் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களின் திறமையை மீண்டும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும். இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், Fancode வெப்சைட் மற்றும் ஆப்பிலும் பார்க்கலாம்.

Story first published: Friday, July 18, 2025, 21:56 [IST]
Other articles published on Jul 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+