
அரை இறுதிக்கு வந்த அனுஷ்கா
மாறாக நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தார். ஆர்வத்துடன் வந்திருந்த அவர் கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆனபோது அதிர்ச்சியில் சமைந்து போனார்.

எதிர்பாராத தோல்வி
கோஹ்லி இப்படி மோசமாக அவுட்டாவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அனுஷ்காவும் கூட எதிர்பார்க்கவில்லை.
அதிர்ச்சி
மிட்சல் ஜான்சன் பந்தில் கோஹ்லி அவுட்டானதை ரசிகர்களைப் போலவே அனுஷ்காவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

டச்சில் இல்லை
பீல்டிங்கின்போதும் கூட கோஹ்லி சரியான "டச்"சில் இல்லை. ஆஸ்திரேலியாவின் கடைசி ஓவரில் ஹாடின் கொடுத்த அருமையான கேட்ச்சை தவற விட்டார் கோஹ்லி.

உற்சாக பார்வை
கோஹ்லி விளையாட வந்தபோது அனுஷ்கா உற்சாகமாக அவரது பேட்டிங்கைப் பார்க்கத் தயாரானார். மேலும் கேமரா அவர் பக்கம் திரும்பியபோது புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார்.

எல்லாம் நல்லாதான் போனது
அனுஷ்காவுடன் ஒரு நண்பர்கள் குழாமும் போட்டியையும், கோஹ்லி ஆட்டத்தையும் கண்டு ரசிக்க வந்திருந்தது. அவர்களுடன் உற்சாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் அனுஷ்கா.

ஆனால் அந்த பால்...!
இது கோஹ்லி அவுட்டானபோது அனுஷ்காவின் முகம் போன போக்கு. நம்ப முடியாத ஷாக் அந்த முகத்தில் தெரிந்தது.


Click it and Unblock the Notifications











