விஜய் மல்லையாவிடம் யார் "நம்பரை"க் கொடுத்திருப்பார் கவாஸ்கர்??
சென்னை: விஜய் மல்லையா இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததை விடவும், நம்ம கவாஸ்கர், அவருடன் நெருக்கமாக நின்று அளவளாவியதுதான் அனைவரையும் வியர்க்க வைத்துள்ளது.
நெருக்கமாக நின்றபடி இருவரும் பேசிக் கொண்டுள்ளனர். செல்போனில் மல்லையா எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறார். அதை கூர்ந்து கவனிக்கிறார் கவாஸ்கர்.
யார் நம்பரை மல்லையா கேட்டார், யார் நம்பரை கவாஸ்கர் கொடுத்தார் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வார்கள் என நாம் நினைத்தால்...ஹிஹிஹிஹிஹி..!
இவர்களின் சந்திப்பு டிவிட்டரிலும் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது
1எஸ்ஸை 2எஸ்ஸாக மாற்றுவது எப்படி
ஒரு எஸ்ஸை, 2 எஸ்ஸாக மாற்றுவது எப்படி என்று பேசியிருப்பார்களோ என்று இவர் கேட்கிறார்.
எங்கப்பா அந்த ஸ்டேட் பாங்க்
இவர்கள் ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே போச்சு அந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்று கேட்கிறார் ஆகாஷ்.
நம்ம பணத்தில் மல்லையா ரெஸ்ட்
மல்லாயா ரிலாக்ஸ்டாக போட்டியைப் பார்க்கிறார். நம்ம பணத்தில் என்று ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் இவர்.
கவாஸ்கர் ஹெல்ப் பண்ணுவாரா
நம்மையெல்லாம் கேலிக் கூத்தாக்கி வரும் மல்லையாவைப் பிடிக்க


Click it and Unblock the Notifications