
சி.எஸ்.கே.
ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்நாள் வரை 7 லட்சத்து 2 ஆயிரத்து 286 பேர் பின்தொடர்கிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ்
சச்சின் டெண்டுல்கர் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்விட்டரில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 853 ஃபாலோயர்கள் உள்ளனர்.

பெங்களூர் அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 4 லட்சத்து 91 ஆயிரத்து 794 பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

ஷாருக்கான் அணி
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை ட்விட்டரில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 441 பேர் பின் தொடர்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தாவை அடுத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ்(3,01,135), டெல்லி டேர்டெவில்ஸ்(2,61, 808), கிங்ஸ் XI பஞ்சாப்(2,74, 330),
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2, 56, 631) அணிகள் ட்விட்டரில் பிரபலமாக உள்ளன.


Click it and Unblock the Notifications











