Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, சாஹல், ஷமி, புவி.. கும்பலா உட்கார்ந்து வீடியோ கேம் ஆடிய இந்திய வீரர்கள்!! அப்ப வேர்ல்டு கப்?

மும்பை : இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்கு கிளம்பிச் சென்றுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து செல்லும் முன் விமான நிலையத்தில் காத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

World cup 2019 : Indian players seen playing PUBG while leaving for world cup

அந்த புகைப்படங்களில் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரபல மொபைல் வீடியோ கேம் ஆன பப்ஜி (PUBG) விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

ரசிகர்கள் புகைப்படங்களை வைத்து யார், யார் பப்ஜி விளையாடியது என கண்டுபிடித்துள்ளார்கள். வேகப் பந்துவீச்சாளர் ஷமி, சுழற் பந்துவீச்சாளர் சாஹல் ஆகியோர் பப்ஜி விளையாடுவது புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

அவர்கள் மட்டுமில்லாமல், தோனி, புவனேஸ்வர் குமார், ஜடேஜா ஆகியோரும் அதே விளையாட்டைத் தான் ஆடுகிறார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பப்ஜி விளையாடுவது ஒன்றும் புதிதல்ல. கிடைத்த கேப்பில் எல்லாம் அதைத்தான் விளையாடுகிறார்கள் என ஏற்கனவே, பலமுறை செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வீடியோ கேம் ஆடுங்க.. என்னமோ பண்ணுங்க.. ஆனா உலகக்கோப்பையில் ஒழுங்கா ஆடி ஜெயிச்சுக் கொடுத்தால் சரிதான். குறைந்தபட்சம் செமி ஃபைனலுக்காவது போயிடுங்கப்பா!

Story first published: Wednesday, May 22, 2019, 13:08 [IST]
Other articles published on May 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+