For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த விராட் கோலி மாறவே மாட்டாருப்பா.. தோனி சதம் அடித்த போது.. என்ன செய்தார்?

கார்டிப் : 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டிகளில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோனி அதிரடியாக ஆடி அபார சதம் அடித்தார்.

தோனி சதம் அடித்த போது கேப்டன் விராட் கோலி அதை மகிழ்ச்சியுடன் வரவேற்று கைதட்டினார். வழக்கம் போல அவரது செய்கைகள் கொஞ்சம் "ஓவராகவே" இருந்தது.

World cup 2019 : Virat Kohli reacts to Dhoni’s century that comes with a six

பயிற்சிப் போட்டியில் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - தவான் சரியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கோலி 47, ராகுல் 108, தோனி 113 ரன்கள் குவித்து அணியை 359 ரன்களை எட்டச் செய்தனர்.

தோனி 23வது ஓவர் முதல் 50வது ஓவர் வரை பேட்டிங் செய்து கடைசி நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தோனி 74 பந்துகளில் சதம் கடந்தார். அதுவும் அவர் சிக்ஸர் அடித்து சதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி சதம் அடித்த போது மற்ற வீரர்கள் கை தட்டி அதை வரவேற்ற நிலையில், விராட் கோலி தன் பாணியில், "கத்திக் கொண்டே" அதை வரவேற்று கை தட்டினார். அந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, May 28, 2019, 23:42 [IST]
Other articles published on May 28, 2019
English summary
World cup 2019 : Virat Kohli reacts to Dhoni’s century that comes with a six
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+