இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை

அதிக ரன்கள் குவித்த வீரர் - சச்சின் டெண்டுல்கர் - 2175
ஒரே போட்டியில் அதிக ரன் எடுத்தவர் - கேரி கிர்ஸ்டன் - 188* ரன்கள்
அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - கங்குலி, டிராவிட் 318
ஒரே தொடரில் அதிக ரன் குவித்தவர் - சச்சின் - 673 (2003)
அதிக விக்கெட் வீழ்த்தியவர் - மெக்கிராத் - 71
சிறந்த பந்து வீச்சு - மெக்கிராத் - 7/15 (2003)
ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் - மெக்கிராத் 26 (2007)
அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் - கில்கிறைஸ்ட் - 39 (1999-2007)
அதிகம் கேட்ச் பிடித்தவர்கள் - பான்டிங் 28 (1996-2011)
அதிக ஸ்கோரை எடுத்த அணி - இந்தியா -பெர்முடாவுக்கு எதிராக 413/5 (2007)
குறைநத் ஸ்கோரை எடுத்த அணி - கனடா - இலங்கைக்கு எதிராக 36 (2003)
அதிக வெற்றி சதவீதம் - ஆஸ்திரேலியா - 74% (விளையாடியது 76,வென்றது 55)
அதிக தொடர் வெற்றிகளைப் பெற்ற அணி - ஆஸ்திரேலியா 26 (1999-2011)
தொடர்ந்து 3 பட்டங்களை வென்ற அணி - ஆஸ்திரேலியா (1999-2007)
| ஆண்டு | நடந்த நாடு | வென்ற அணி | 2வது இடம் |
| 1975 | இங்கிலாந்து | மே.இ. தீவுகள் | ஆஸ்திரேலியா |
| 1979 | இங்கிலாந்து | மே. இ. தீவுகள் | இங்கிலாந்து |
| 1983 | இங்கிலாந்து | இந்தியா | மே. இ. தீவுகள் |
| 1987 | இந்தியா பாக். | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து |
| 1992 | ஆஸி. நியூசிலாந்து | பாகிஸ்தான் | இங்கிலாந்து |
| 1996 | இந்தியா, இலங்கை, பாக். | இலங்கை | ஆஸ்திரேலியா |
| 1999 | இங்கிலாந்து | ஆஸ்திரேலியா | பாகிஸ்தான் |
| 2003 | தெ. ஆப்பிரிக்கா | ஆஸ்திரேலியா | இந்தியா |
| 2007 | மே.இ. தீவுகள் | ஆஸ்திரேலியா | இலங்கை |
இதுவரை உலக சாம்பியன் ஆன அணிகள்
ஆஸ்திரேலியா - 4 முறை (1987, 1999, 2003, 2007)
மேற்கு இந்தியத் தீவுகள் - 2 முறை (1975, 1979)
இந்தியா - 1983
பாகிஸ்தான் - 1992
இலங்கை - 1996
இதுவரை தொடர் நாயகன் விருது பெற்றவர்கள்
(1992ம் ஆண்டு முதல்தான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு வருகிறது)
1992 - மார்ட்டின் குரோ - நியூசிலாந்து - 456 ரன்கள்
1996 - சனத் ஜெயசூர்யா - இலங்கை - 221 ரன்கள், 7 விக்கெட்கள்
1999 - லான்ஸ் க்ளூஸ்னர் -தெ. ஆப்பிரிக்கா - 281 ரன்கள், 17 விக்கெட்கள்
2003 - சச்சின் டெண்டுல்கர் - இந்தியா 673 ரன்கள், 2 விக்கெட்கள்
2007 - கிளன் மெக்கிராத் - ஆஸ்திரேலியா - 26 விக்கெட்கள்
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்
1975 - கிளைவ் லாயிட் - மே.இ. தீவுகள் - 102 ரன்கள்
1979 - விவ் ரிச்சர்ட்ஸ் - மே. இ. தீவுகள் - 138* ரன்கள்
1983 - மொஹீந்தர் அமர்நாத் - இந்தியா - 3 விக்கெட்கள், 26 ரன்கள்
1987 - டேவிட் பூன் - ஆஸ்திரேலியா - 75 ரன்கள்
1992 - வாசிம் அக்ரம் - பாக். - 33 ரன்கள், 3 விக்கெட்கள்
1996 - அரவிந்த டிசில்வா - இலங்கை - 107* ரன்கள், 3 விக்கெட்கள்
1999 - ஷான் வார்னே - ஆஸ்திரேலியா - 4 விக்கெட்கள்
2003 - ரிக்கி பான்டிங் - ஆஸ்திரேலியா - 140* ரன்கள்
2007 - ஆடம் கில்கிறைஸ்ட் - ஆஸ்திரேலியா - 149 ரன்கள்
Story first published: Friday, February 23, 2018, 10:20 [IST]
Other articles published on Feb 23, 2018


Click it and Unblock the Notifications