Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் 'ரிசர்வ் டே' விதி அறிமுகம்! அப்படீன்னா என்ன தெரியுமா?

மெல்போர்ன்: உலக கோப்பை காலிறுதி, அரையிறுதி, பைனல் ரிசர்வ் டே என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லீக் ஆட்டங்களில் இல்லாத இந்த நடைமுறை, நாக்-அவுட் கட்டத்தை ஆட்டம் எட்டியுள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அது என்ன ரிசர்வ் டே என்று தெரியுமா?

அது என்ன ரிசர்வ் டே என்று தெரியுமா?

வரும் 18ம் தேதி முதல் உலக கோப்பை காலிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக ஒரு நாள் ரிசர்வ் தினம் ஒதுக்கப்படுமாம். இதைத்தான் ரிசர்வ் டே என்கிறார்கள்.

மறுநாளிலும் போட்டி

மறுநாளிலும் போட்டி

ஏனெனில், ரிசல்ட் கிடைக்காத போட்டிகளை, அந்த ஒருநாளில் நடத்த இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

3 திருத்தங்கள்

3 திருத்தங்கள்

மாற்றப்பட்ட விதிமுறைகள் படி மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது உதாரணம் ஒன்று

இது உதாரணம் ஒன்று

19 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், மழை பெய்து ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அப்படி ஓவர்களை குறைத்த பிறகும் மழையால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், அடுத்த நாள் ஆட்டம் மீண்டும் 50 ஓவர்கள் போட்டியாகவே தொடங்கும்.

உதாரணம் 2

உதாரணம் 2

மழையால் ஆட்டம் குறுக்கிட்டு தலா 46 ஓவர்களாக குறைக்கப்பட்டால், அதன்பிறகு ஒரு ஓவர் வீசப்பட்டு மீண்டும் மழையால் அன்று ஆட்டத்தை தொடர முடியாமல் போனால், மறுநாளில் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அது அமையும்.

உதாரணம் 3

உதாரணம் 3

டாஸ் போடப்பட்ட பிறகு மழையால் அன்று ஆட்டம் ரத்தானாலும், மறுநாள், டாஸ் போடாமலே ஆட்டம் தொடங்கும். அணி வீரர்களை மாற்றமும் செய்ய கூடாது.

Story first published: Monday, March 16, 2015, 14:43 [IST]
Other articles published on Mar 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+