உலக கோப்பையை ஜெயிக்காவிட்டால் டோணி, கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன்: நடிகை மிரட்டல்
மும்பை: உலக கோப்பை டி20 போட்டியில் வெற்றிக்கனியை தட்டி பறித்து வராவிட்டால், டோணி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று மும்பை மாடல் ஒருவர் வெளியிட்டுள்ள டிவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணியின் துருப்பு சீட்டான விராட் கோஹ்லிக்கு, தனது முக்கால்வாசி காண்பிக்கப்பட்ட மார்பகங்கள் போட்டோவை டிவிட்டர் மூலம் அனுப்பினார் நடிகை பூனம் பாண்டே.
பூனம் பாண்டேவுக்கு நான் சற்றும் குறைந்தவரில்லை என்று காண்பிக்க மெனக்கெட்டுள்ளார் மும்பையை சேர்ந்த மாடல், ஆர்ஷி கான்.

அப்ரிடிக்கு ஆப்பு
பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் அப்ரிடி தன்னுடன் உடலுறவு வைத்திருந்ததாகவும், தனது கர்ப்பத்திற்கு அப்ரிடி காரணம் என்றும் சில தினங்கள் முன்பு கூறியவர்தான் இந்த ஆர்ஷி கான்.
ரேப் செய்வேன்
இப்போது, தனது டிவிட்டர் ஹேண்டிலில் வெளியிட்ட ஒரு டிவிட்டில், உலக கோப்பையை இந்தியா வெல்லாவிட்டால், டோணி, கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன் என்று குறிப்பிட்டு, சில ஊடகங்களின் டிவிட்ட் ஹேண்டிலை டேக் செய்து தகவலை உலகறிய செய்தார்.
டேட்டிங் போவாராம்
பலாத்காரம் என்பது சட்டப்படி குற்றம் என்பதை யாரோ நலம் விரும்பிகள் சிலர் ஆர்ஷிகானுக்கு கூறியிருக்க வேண்டும் போலும். ஏனெனில், ரேப் என்ற வார்த்தையை பிறகு டேட் என மாற்றி டிவிட் போட்டுள்ளார். ரேப் செய்வதாக கூறிய டிவிட்டை அழிக்காமல், புதிய டிவிட்டுகளை ஆர்ஷிகான் போட்டுள்ளார்.

சாக்ஷிக்கு ஓக்கேவா
உலக கோப்பையை இந்தியா வென்றால் டோணியுடன் டேட்டிங் செல்ல தயார் என்பது பிந்தைய டிவிட்டின் பொருள். அதெல்லாம் சரி, டோணியோடு டேட்டிங் செல்ல, சாக்ஷி சம்மதிப்பாரா என்று ஆர்ஷிகான் கேட்டாரா?


Click it and Unblock the Notifications