Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கியவர்கள்..

டாக்கா: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 300 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதில் நெதர்லாந்தின் மைபர்க்தான் அதிகபட்சமாக 13 சிக்சர்கள் அடித்திருக்கிறார்.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நேற்றைய இறுதிப் போட்டி அமைந்தது.

இதுவரை சாம்பியன்கள்

இதுவரை சாம்பியன்கள்

2007ஆம் ஆண்டு இந்தியா, 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012-ல் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய அணிகள்.

12 விக்கெட்டுகள்..

12 விக்கெட்டுகள்..

முடிவடைந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், நெதர்லாந்தின் ஜமில் ஆகியோர் அதிகபட்சமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தினர்..

அஸ்வின், மிஸ்ரா

அஸ்வின், மிஸ்ரா

இந்திய அணியின் அஸ்வின், மேற்கிந்திய தீவுகள் அணியின் பத்ரீ ஆகியோர் தலா 11 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியாவின் அமித் மிஸ்ரா 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோஹ்லி 319 ரன்கள்..

கோஹ்லி 319 ரன்கள்..

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக இந்தியாவின் விராத் கோஹ்லி 319 ரன்களைக் குவித்துள்ளார்.

ஹூப்பர், ரோகித் ஷர்மா..

ஹூப்பர், ரோகித் ஷர்மா..

நெதர்லாந்தின் ஹூப்பர் 231 ரன்களையும் மைபர்க் 224 ரன்களையும் இந்தியாவின் ரோகித் ஷர்மா 200 ரன்களையும் தென்னாப்பிரிக்காவின் டுமினி 187 ரன்களையும் குவித்தனர்.

அதிக சிக்சர்

அதிக சிக்சர்

இப்போட்டிகளில் நெதர்லாந்தின் மைபர்க்தான் அதிகபட்சமாக 13 சிக்சர்களை விளாசினார். அதிகபட்சமாக 26 பவுண்டரிகளையும் மைபர்க்தான் அடித்தார்.

Story first published: Monday, April 7, 2014, 8:53 [IST]
Other articles published on Apr 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+