Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2025 - 5 அணிகளும் தக்கவைத்த வீராங்கனைகள் பட்டியல்.. விடுவித்த பிளேயர்ஸ் லிஸ்ட்

மும்பை : மகளிர் ஐபிஎல் எனப்படும் wpl தொடரில் எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை தற்போது அறிவித்திருக்கிறது. ஆடவர்க்கான ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் இம்முறை நடைபெறுவது போல் மகளிர் ஐ பி எல் மெகா ஏலம் நடத்தப்படவில்லை.

இதனால் ஐந்து அணிகளும் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதியை பிசிசிஐ அறிவித்தது. இதன் அடிப்படையில் நடப்பு சாம்பியன் ஆர் சி பி முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் எந்தெந்த வீரர்கள் தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இதனை தற்போது பார்க்கலாம்.

womens premier league retention rcb mi

குஜராத் ஜயண்ட்ஸ் தக்கவைத்த பட்டியல் :

பெத் மூனி (சி), லாரா வால்வார்ட், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஆஷ்லே கார்ட்னர், ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, தனுஜா கன்வர், மன்னத் காஷ்யப், மேக்னா சிங், ஷப்னம் ஷகில், பார்தி ஃபுல்மாலி, காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, சயாலி சதாரே

விடுவித்த வீராங்கனைகள் : துணை கேப்டன் சினே ராணா வேதா கிருஷ்ணமூர்த்தி, கேத்ரின் பிரைஸ் மற்றும் லியா தஹுவுடன் இணைந்து விடுவிக்கப்பட்டார்.

UP வாரியர்ஸ் தக்கவைத்த பட்டியல்:

அலிசா ஹீலி, கிரண் நவ்கிரே, ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி ஷர்மா, சாமரி அதபத்து, கிரேஸ் ஹாரிஸ், சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா, மெக்ராத், ராஜேஸ்வரி கயக்வாட், சைமா தாகூர், அஞ்சலி ஷர்வானி, கௌஹர் சுல்தானா, பூனம் டி செமத்ரீன், உமா செமத்ரி, விரிந்தா தினேஷ்

விடுவித்த வீராங்கனைகள் : லாரா ஹாரிஸ், அஸ்வானி குமாரி, பூனம் யாதவ்,அபர்னா மொந்தல்

MI தக்கவைக்கப்பட்ட பட்டியல்

ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), யாஸ்திகா பாட்டியா, அமெலியா கெர், ஹேலி மேத்யூஸ், ஜிந்திமணி கலிதா, நாட் ஸ்க்ரைவர்-பிரண்ட், பூஜா வஸ்த்ரகர், சஜீவன் சஜானா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், அமன்ஜோத் கவுர், அமந்தீப் கவுர், கீர்த்தனா

விடுவித்த வீராங்கனைகள் : பிரியங்கா பாலா,ஹூமைரா காஸி, ஃபாத்திமா ஜாபர்,இசப்பெல் வொங்

RCB தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

ஸ்மிருதி மந்தனா (கேட்ச்), எஸ் மேகனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, சோஃபி டெவின், ரேணுகா சிங், சோஃபி மோலினக்ஸ், ஏக்தா பிஷ்ட், கேட் கிராஸ், கனிகா அஹுஜா, டான்னி வியாட் (உபி அணியிலிருந்து வாங்கப்பட்டவர்)

விடுவித்த வீராங்கனைகள் : திசா காசட், இந்திரானி ராய்,நதைன், சுபா சதீஷ், சாரதா, சிம்ரன்

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி
ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், மரிசானே கப், மெக் லானிங், மின்னு மணி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, அனாபெல் சதர்லாந்து, டிடாஸ் சாது

விடுவித்த வீராங்கனைகள் : பூனம் யாதவ், அபர்ணா, லாரா ஹாரிஸ், அஸ்வினி குமாரி

Story first published: Thursday, November 7, 2024, 19:03 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+