WPL 2026 தொடரின் முழு அட்டவணை.. எந்த நேரம்? மைதானம் விவரம்
2026 WPL தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். இந்த தொடரின் முழு அட்டவணையை தற்போது பார்க்கலாம்.
ஜனவரி 9, வெள்ளி: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 10, சனி: UP Warriorz vs குஜராத் ஜெயண்ட்ஸ் - Navi Mumbai, 03:30 PM.
ஜனவரி 10, சனி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - Navi Mumbai, 07:30 PM.

ஜனவரி 11, ஞாயிறு: டெல்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 12, திங்கள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs UP Warriorz - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 13, செவ்வாய்: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 14, புதன்: UP Warriorz vs டெல்லி கேப்பிடல்ஸ் - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 15, வியாழன்: மும்பை இந்தியன்ஸ் vs UP Warriorz - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 16, வெள்ளி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ் - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 17, சனி: UP Warriorz vs மும்பை இந்தியன்ஸ் - Navi Mumbai, 03:30 PM.
ஜனவரி 17, சனி: டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - Navi Mumbai, 07:30 PM.
ஜனவரி 19, திங்கள்: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - Vadodara, 07:30 PM.
ஜனவரி 20, செவ்வாய்: டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - Vadodara, 07:30 PM.
ஜனவரி 22, வியாழன்: குஜராத் ஜெயண்ட்ஸ் vs UP Warriorz - Vadodara, 07:30 PM.
ஜனவரி 24, சனி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிடல்ஸ் - Vadodara, 07:30 PM.
ஜனவரி 26, திங்கள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - Vadodara, 07:30 PM.
ஜனவரி 27, செவ்வாய்: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - Vadodara, 07:30 PM.
ஜனவரி 29, வியாழன்: UP Warriorz vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - Vadodara, 07:30 PM.
ஜனவரி 30, வெள்ளி: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - Vadodara, 07:30 PM.
பிப்ரவரி 1, ஞாயிறு: டெல்லி கேப்பிடல்ஸ் vs UP Warriorz - Vadodara, 07:30 PM.
பிப்ரவரி 3, செவ்வாய்: Eliminator - Vadodara, 07:30 PM.
பிப்ரவரி 5, வியாழன்: இறுதிப் போட்டி - Vadodara, 07:30 PM.


Click it and Unblock the Notifications