For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WPL 2026: 5 அணிகள் முழு விவரம்.. கேப்டன்கள் யார்? எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்?

2026 மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஜனவரி 9 முதல் பிப்ரவரி 5 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் சாம்பியன் பட்டத்திற்காகக் களமிறங்கவுள்ளன. இந்திய மகளிர் அணி கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பையை வென்ற நிலையில், இந்த WPL சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 27, 2025 அன்று டெல்லியில் நடைபெற்ற WPL 2026 மெகா ஏலத்தில், அனைத்து ஐந்து அணிகளும் தங்கள் அணிகளை மறுசீரமைத்தது. WPL 2026 போட்டிகள் Navi Mumbai-யில் உள்ள DY Patil ஸ்டேடியம் மற்றும் Vadodara-வில் உள்ள BCA ஸ்டேடியம் என இரு முக்கிய மைதானங்களில் நடைபெறும். பகல் நேர ஆட்டங்கள் பிற்பகல் 03:30 , மாலை ஆட்டங்கள் இரவு 07:30 மணிக்கு தொடங்கும். இந்தப் போட்டி ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

இத்தொடரில் அங்கம் வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் (Harmanpreet Kaur), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Smriti Mandhana), டெல்லி கேப்பிடல்ஸ் (Jemimah Rodrigues), UP Warriorz (Meg Lanning), மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Ashleigh Gardner) ஆகிய ஐந்து அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காகக் களமிறங்கும்.

மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (C), நட சிவர்-ப்ரண்ட், ஹேலி மேத்யூஸ், அமன்ஜோத் கவுர், ஜி. கமாலினி, அமீலியா கெர், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா, சஜனா சஜீவன், ரஹீலா ஃபிர்தௌஸ், நிக்கோலா கேரி, பூனம் கேம்னர், திரிவேணி வசிஷ்டா, நல்லா ரெட்டி, சைகா இஷாக், மில்லி இலிங்வர்த்.

டெல்லி கேப்பிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிகஸ் (C), ஷஃபாலி வர்மா, மார்சியான் காப், நிக்கி பிரசாத், லாரா வால்வார்ட், சினெல் ஹென்றி, ஸ்ரீ சரணி, சினே ராணா, லிசெல் லீ, தீயா யாதவ், தானியா பாட்டியா, மமதா மடிவாலா, நந்தினி சர்மா, லூசி ஹாமில்டன், மின்னு மணி, அலானா கிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (C), ரிச்சா கோஷ், ஸ்ரேயாங்கா பாட்டில், ஜார்ஜியா வால், நாடின் டி கிளெர்க், ராதா யாதவ், லாரன் பெல், லின்சே ஸ்மித், பிரேமா ராவத், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரக்கர், கிரேஸ் ஹாரிஸ், கவுதமி நாய்க், பிரத்யுஷா குமார், டி. ஹேமலதா, சயாலி சட்கரே.

குஜராத் ஜெயண்ட்ஸ்: ஆஷ்லே கார்ட்னர் (C), பெத் மூனி, சோஃபி டிவைன், ரேணுகா சிங் தாக்கூர், பாரதி ஃபுல்மாலி, டைடஸ் சந்து, காஷி கவுதம், கனிகா அஹுஜா, தனுஜா கண்வர், ஜார்ஜியா வேர்ஹாம், அனுஷ்கா சர்மா, ஹேப்பி குமாரி, கிம் கார்த், யஸ்டிகா பாட்டியா, ஷிவானி சிங், டேனி வயெட்-ஹாட்ஜ், ராஜேஷ்வரி காயக்வாட், ஆயுஷி சோனி.

UP Warriorz: மெக் லானிங் (C), சுவேதா சேராவத், தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன், ஃபோப் லிச்ஃபீல்ட், கிரண் நாவ்கிரே, ஹர்லீன் தியோல், கிராந்தி கௌட், ஆஷா சோபனா, டியாந்த்ரா டோட்டின், ஷிஹா பாண்டே, சிப்ரா கிரி, சிம்ரன் ஷேக், க்ளோ ட்ரையன், சுமன் மீனா, ஜி. த்ரிஷா, பிரதிகா ராவல், சார்லி நாட்.

Story first published: Wednesday, January 7, 2026, 15:27 [IST]
Other articles published on Jan 7, 2026
English summary
The 2026 Women's Premier League in India brings five teams competing for the crown, with matches at Navi Mumbai and Vadodara. The season features new stars and an updated lineup, with live broadcasts on Star Sports and Hotstar for broad accessibility.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+