Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL 2025 - மகளிர் பிரீமியர் லீக் ஏலம்- பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 5 அணிகளின் முழு விவரம்

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய ஐந்து அணிகள் இந்த ஏலத்தில் பங்கு பெற்று வீராங்கனைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள்.

இதில் ஒவ்வொரு அணிக்கும் 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக 19 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவார்கள். மொத்தமாக ஒன்பது கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது. 5 அணிகளின் மொத்த வீராங்கனைகள் விவரத்தை தற்போது காணலாம்.

wpl auction 2025 wpl 2025 women premier league 2025 kamini


பெங்களூரு அணி: பிரேமா ராவத் (ரூ. 1.20 கோடி), ஜோஷிதா வி.ஜே (ரூ. 10 லட்சம்), ரக்வி பிஷ்ட் (ரூ. 10 லட்சம்), ஜாக்ரவி பவார் (ரூ. 10 லட்சம்) தக்கவைத்த வீரர்கள்: ஸ்மிருதி மந்தனா (C), சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், எலிஸ் பெர்ரி*, ஜார்ஜியா வேர்ஹாம்*, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, சோஃபி டெவின்*, ரேணுகா சிங், சோஃபி மோலினக்ஸ்*, ஏக்தா பிஷ்ட், கேட் கிராஸ்*, கனிகா அஹுஜா, டேனி வியாட்* (Traded)

மும்பை இந்தியன்ஸ் அணி: நாடின் டி கிளர்க்* (ரூ. 30 லட்சம்), ஜி கமாலினி (ரூ. 1.60 கோடி), சமஸ்கிருதி குப்தா (ரூ. 10 லட்சம்), அக்ஷிதா மகேஸ்வரி (ரூ. 20 லட்சம்) தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அமஞ்சோத் கவுர், அமேலியா கெர் *, க்ளோ டிரையன்*, ஹர்மன்ப்ரீத் கவுர் (c), ஹேலி மேத்யூஸ்*, ஜின்டிமணி கலிதா, நடாலி ஸ்கிவர்*, பூஜா வஸ்த்ரகர், சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா, ஷப்னிம் இஸ்மாயில், அமந்தீப் கவுர், எஸ். சஜனா, கீர்த்தனா.

டெல்லி கேப்பிட்டல்ஸ் : நந்தினி காஷ்யப் (ரூ. 10 லட்சம்), என் சரணி (ரூ. 55 லட்சம்), சார் பிரைஸ் (ரூ. 10 லட்சம்), நிகி பிரசாத் (ரூ. 10 லட்சம்) தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: மெக் லானிங்* (சி), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், டானியா பாட்டியா, ஆலிஸ் கேப்ஸி*, அன்னாபெல்லே சதர்லேண்ட்*, மரிசானே கப்*, ராதா யாதவ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜோனாசென்*, டைட்டாஸ் சாது, மின்னு மணி, சினேகா தீப்தி

குஜராத் ஜெயண்ட்ஸ் : சிம்ரன் ஷேக் (ரூ. 1.90 கோடி), டியான்ட்ரா டாட்டின்* (ரூ. 1.70 கோடி), டேனியல் கிப்சன் (ரூ. 30 லட்சம்), பிரகாஷிகா நாயக் (ரூ. 10 லட்சம்) தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஆஷ்லே கார்ட்னர்*, பெத் மோனோன் * (c & wk), தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வோல்வார்ட்*, ஷப்னம் ஷகில், தனுஜா கன்வர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்*, மேக்னா சிங், காஷ்வீ கெளதம், பிரியா மிஸ்ரா, மன்னத் காஷ்யப், பார்தி ஃபுல்மாலி, சயாலி சத்கரே

UP வாரியர்ஸ்: அருஷி கோயல் (ரூ 10 லட்சம்), கிராந்தி கவுட் (ரூ. 10 லட்சம்), அலனா கிங்* (ரூ. 30 லட்சம்) தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அலிசா ஹீலி* (c), அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ்*, கிரண் நவ்கிரே, ராஜேஸ்வரி கயக்வாட், ஸ்வேதா செஹ்ராவத், சோஃபி எக்லெஸ்டோன்*, தஹ்லியா மெக்ராத்*, பிருந்தா தினேஷ், சைமா தாகூர், பூனம் கெம்னார், கௌஹர் சுல்தானா, சாமரி*.

Story first published: Sunday, December 15, 2024, 21:35 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+