For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் எடுக்கும் யுவி… ரசிகர்கள் மகிழ்ச்சி

Recommended Video

Global T20 Canada: Yuvaraj is Back:மீண்டும் ஆடுகளத்துக்கு வரும் யுவராஜ் சிங்..உற்சாகத்தில் ரசிகர்கள்

மும்பை: ஓய்வை அறிவித்த அதிரடி நாயகன் யுவராஜ் சிங், கனடா குளோபல் டி20 தொடரில் ஆடுகிறார்.

2011ம் இந்தியா சாம்பியன் ஆன உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் யுவராஜ் சிங் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனாலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி 20 தொடர்களில் விளையாட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் அவர் கூறியிருந்தார்.அது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும் பெறப்போவதாக தெரிவித்திருந்தார்.

Yuvraj singh going to play in global canada t 20 cricket series.

யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்து விட்டதால் பிசிசிஐ விதிமுறைகள் தற்போது அவருக்கு பொருந்தாது. எனவே யுவராஜ் சிங், கனடா குளோபல் டி20 தொடரில் ஆடுகிறார். கனடா குளோபல் டி20 தொடரின் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டிகள் பிராம்ப்டனில் நடைபெறும். வான்கூவர் நைட்ஸ், வின்னிபெக் ஹாக்ஸ், எட்மன்டன் ராயல்ஸ், மான்ட்ரீல் டைகர்ஸ், டொராண்டோ நேஷனல்ஸ் ஆகிய அணிகள் களம் காண்கின்றன. கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் பி அணி இருந்தது, இம்முறை அதற்கு பதிலாக பிராம்ப்டன் உல்வ்ஸ் அணி ஆடுகிறது.

இந்த டி 20 தொடரில் டொரான்டோ நேஷனல் அணிக்கு யுவராஜ் சிங் ஆடுகிறார். 2019 சீசனில் கேன் வில்லியம்சன், பிரென்டன் மெக்கல்லம், கிறிஸ் லின், சோயப் மாலிக், டுபிளெசிஸ், ஷாகிப் அல் ஹசன், மன்ரோ ஆகியோரும் ஆடுகின்றனர்.

Story first published: Friday, June 21, 2019, 12:00 [IST]
Other articles published on Jun 21, 2019
English summary
Yuvraj singh going to play in global canada t 20 cricket series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+