Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் சுட்டி மகள் ஸிவா சொன்னதை கேட்டீங்களா.. எல்லோரும் போய் அதே மாதிரி பண்ணுங்க!!

ராஞ்சி : இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தன் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த ஐந்தாவது கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்தார்.

பின்னர், இன்ஸ்டாகிராமில் தன் செல்ல மகள் ஸிவாவுடன், தோனியும் இடம்பெற்றுள்ள ஒரு க்யூட் வீடியோவை வெளியிட்டார்.

Ziva Dhoni urges people to vote like his dad and mom in a cute video

அந்த வீடியோவில் ஸிவா, "போய்.. அம்மா, அப்பா மாதிரி ஓட்டு போடுங்க.." என தன் பிஞ்சுக் சுட்டுவிரலை காட்டி மக்களை தங்கள் ஜனநாயக கடமையை செய்யுமாறு வலியுறுத்துகிறார்.

அருகே, தோனி தான் ஓட்டு போட்டதற்கான அடையாளமாக தன் சுட்டு விரலில் மையுடன் காட்சி அளித்தார். தோனி ஐபிஎல் தொடருக்கு இடையே தன் சொந்த ஊருக்கு சென்று ஓட்டுப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், சச்சின் டெண்டுல்கர் தன் குடும்பத்துடன் சென்று ஓட்டுப் போட்டுள்ளார். குறிப்பாக, அவரது மகள் சாரா மற்றும் மகன் அர்ஜுன் இருவருக்கும் இதுதான் முதல் ஓட்டுப் போடும் அனுபவம் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Story first published: Monday, May 6, 2019, 17:57 [IST]
Other articles published on May 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+