கானாவுக்காக அணி திரளும் தெ. ஆப்பிரிக்கா

இன்று நடைபெறும் 2வது போட்டியில்உருகுவேயை சந்திக்கிறது கானா. இந்தப் போட்டியில் கானா வெல்ல வேண்டும் என்றஆதரவு கோஷம் தென் ஆப்பிரிக்கா முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
யாரைப் பார்த்தாலும் கானா வெல்ல வேண்டும் என்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா சுற்று போட்டியோடு திரும்பி விட்டதால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள் இப்போது கானாவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.
நாடு வேறானாலும் கண்டம் ஒன்றே, இனம் ஒன்றே என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. செய்தித்தாள்களிலும் கானாவுக்கு வாழ்த்து சொல்லி ஏகப்பட்ட செய்திகள், விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications