உலகக் கோப்பைப் போட்டியையொட்டி தெ. ஆப்பிரிக்காவில் குவிந்த 10 லட்சம் பேர்

இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.
இவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கால்பந்து ரசிகர்கள் ஆவர். இவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவே தனியாக ஒரு துறையை தென் ஆப்பிரிக்க அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 1 வரை தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 10,20,031 பேராகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,19,495 பேராக இருந்தது என்று தென் ஆப்பிரிக்க அரசு கூறியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications