Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கப் பந்து விருது-10 பேர் போட்டி

Golden Ball
உலகக் கோப்பை தங்கப் பந்து விருதுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெல்லப் போவது யார் என்பது இறுதிப் போட்டியன்று தெரியும்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கு இந்த தங்கப் பந்து விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 வீரர்கள் விவரம் -

டியகோ போர்லான் (உருகுவே), அஸ்மாவோ கியான் (கானா), ஆன்டிரஸ் இனியஸ்டா (ஸ்பெயின்), லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), மெசூத் ஓசில் (ஜெர்மனி), அர்ஜன் ராபன் (நெதர்லாந்து), பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டீகர் (ஜெர்மனி), வெஸ்லி ஸ்னீடர் (நெதர்லாந்து), டேவிட் வில்லா (ஸ்பெயின்), ஸேவி (ஸ்பெயின்)

பத்து வீரர்களில் 3 பேர் ஸ்பெயின் வீரர்கள். 2 பேர் ஜெர்மனி வீரர்கள்.

கடந்த காலங்களில் தங்கப் பந்து விருது வென்றவர்கள் விவரம்..

1982 - பாலோ ரோஸி (இத்தாலி)
1986 - மாரடோனா (அர்ஜென்டினா)
1990 - சால்வாடோர் சிலாச்சி (இத்தாலி)
1994- ரொமாரியோ (பிரேசில்)
1998- ரொனால்டோ (பிரேசில்)
2002- ஆலிவர் கான் (ஜெர்மனி)
2006- ஜினடின் ஜிடேன் (பிரான்ஸ்)
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+