வென்றால் உண்டு-தோற்றால் போச்சு!

அமெரிக்கா தனது முதல் இரு போட்டிகளையும் டிரா செய்து 2 புள்ளிகளுடன் உள்ளது. அல்ஜீரியா ஒன்றில் தோற்று, இன்னொன்றை டிரா செய்துள்ளது.
இன்றைய போட்டியில் அல்ஜீரியா வென்றால் 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறும். அதேபோல அமெரிக்கா வென்றால் 5 புள்ளிகளுடன் குரூப்பிலேயே முதலிடத்தைப் பிடிக்கலாம்.
ஒரு வேளை, ஸ்லோவேனியா-இங்கிலாந்து போட்டியில் இங்கிலாந்து தோற்றால், அமெரிக்கா தப்பிப் பிழைக்கலாம். இப்படி இடியாப்பச் சிக்கலாக உள்ளது இந்த குரூப்பின் நிலை.
மொத்தத்தில் இந்தப் போட்டியில் வென்றால் வெல்லலாம் - நாக் அவுட் ரவுண்டை, தோற்றால் போகலாம் வீட்டுக்கு என்ற நிலைதான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications