Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோவை அடுத்து லண்டனில்... 10 பெண்களுடன் ... விடிய விடிய கும்மாளம் போட்ட உசேன் போல்ட்!

லண்டன்: ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் லண்டனில் 10 பெண்களுடன் விடிய விடிய பார்ட்டியில் கும்மாளம் போட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் 20 வயது மாணவியுடன் உறவு கொண்டார் ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட். இதை அந்த மாணவி புகைப்படத்துடன் ஊர், உலகிற்கு எல்லாம் தெரிவித்துவிட்டார்.

After Brazil stint, Bolt parties with 10 women in London

அந்த புகைப்படங்கள் வெளியாகி ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு போல்ட் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றுவிட்டார். லண்டனில் உள்ள இரவு நேர கிளப்பிற்கு சென்ற அவர் 10 பெண்களுடன் ஆட்டம் போட்டுள்ளார்.

கிளப்பிற்கு வந்த அனைவரையும் 3.30 மணிக்கு கிளம்புமாறு நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் போல்ட் மற்றும் அந்த 10 பெண்கள் மட்டும் காலை 5.45 மணி வரை அங்கிருந்துள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் எல்லாம் காரில் கிளம்பி போல்ட் இருந்த ஹோட்டலுக்கு சென்று அங்கு அவரின் அறையில் பார்ட்டி செய்துள்ளனர். அதில் ஒரு பெண் ஹோட்டல் வாசலில் வைத்து போல்ட் போன்று ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துள்ளார்.

Story first published: Thursday, August 25, 2016, 15:19 [IST]
Other articles published on Aug 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+