For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச கால்பந்து அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியல்.. 156 வது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி..

ஜூரிச்: கால்பந்து அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில், அர்ஜென்டினா அணி 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது.

கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டது. இதில் 1,473 புள்ளிகளுடன் அர்ஜென்டினா அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 1,411 புள்ளிகளுடன் ஜெர்மனி 2 வது இடத்தையும், 1,244 புள்ளிகளுடன் பெல்ஜியம் 3 வது இடத்திலும் உள்ளன.

fifa

கொலம்பியா 4 வது இடத்திலும், நெதர்லாந்து 5 வது இடத்திலும், பிரேசில் 6 வது இடத்திலும், போர்ச்சுகல் 7 வது இடத்திலும், ருமேனியா 8 வது இடத்திலும், இங்கிலாந்து 9 வது இடத்திலும், வேல்ஸ் 10 வது இடத்திலும் உள்ளன.

கோபா அமெரிக்கா சாம்பியன் சிலி அணி 8 இடங்கள் உயர்ந்து 11 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 15 இடங்கள் சரிந்து 156 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Saturday, July 11, 2015, 1:59 [IST]
Other articles published on Jul 11, 2015
English summary

 Argentina catch no 1 in FIFA Ranking table, India stayed at 156 place
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+