Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.. பார்சிலோனா அணியிலேயே தொடருவார் நெய்மர்

ரியோடி ஜெனிரோ: பிரேசிலின் ஸ்டார் கால் பந்தாட்ட வீரர் நெய்மர், பார்சிலோனா கிளப்பில் மேலும் 5 ஆண்டுகள் ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பார்சிலோனா கிளப் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லியோனல் மெஸ்சி, நெய்மர் மற்றும் உருகுவேயின், 'கடி மன்னன்' லூயிஸ் சுவராஸ் ஆகிய முக்கிய வீரர்கள் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார்கள். இதனால் அந்த அணி பலமானதாக உள்ளது.

Brazil's Neymar signs new 5-year contract with Barcelona

நெய்மரின் ஓப்பந்தக் காலம் முடிவடையும் நிலையில், அவரை விரட்டிக்கொண்டிருக்கும் பிற ஏதாவது ஒரு கிளப்பில் அதிக ஊதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் பார்சிலோனா அணிக்காக மேலும் 5 ஆண்டுகள் ஆடுவதற்கு நெய்மர் ஒப்பந்தம் செய்ய தயாராகியுள்ளார். டிவிட்டரில் இதை உறுதி செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார். பார்சிலோனா அணி ரசிகர்களுக்கு இந்த செய்தி தித்திக்கும் தேனாக இதயத்தில் பாய்ந்துள்ளது.

Story first published: Friday, July 1, 2016, 13:07 [IST]
Other articles published on Jul 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+